இனியவை நாற்பது

இனியவை நாற்பது

இனியவை நாற்பது

இனியவை நாற்பது ஆசிரியர்

  • ஆசிரியர் = பூதஞ்சேந்தனார்
  • பாடல்கள் = 1 + 40
  • பாவகை = வெண்பா

பெயர்க்காரணம்

  • இவை இவை இனிமை பயப்பவை என நாற்பது பாடல்களால் கூறுவதால் இனியவைநாற்பது எனப் பெயர் பெற்றது.

கடவுள் வாழ்த்து

  • சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகள் மூவரையும் வணங்குதல் இனிது எனக் கூறுகிறது.

பொதுவான் குறிப்புகள்

  • இந்நூலில் மொத்தம் 124 இனிய செயல்கள் கூறப்பட்டுள்ளன.
  • பெண்ணை இழிவுபடுத்தி நஞ்சாகக் கூறும் வழக்கத்தை முதன் முதலாக கூறிய நூல் இந்நூலாகும்.

இனியவைநாற்பது பாடல்கள்

  • ஊனைத்தின்று ஊனைப்பெருக்காமை முன் இனிதே
  • ஒப்பமுடிந்தால் மனைவாழ்க்கை முன் இனிது
  • வருவாய் அறிந்து வழங்கல் இனிது
  • தடமெனத் பனணத் தோள் தளிர் இயலாரை
  • விடமென்று உணர்த்தல் இனிது

 

 

 

Leave a Reply