சமசீர் கல்வி 11 ஆம் வகுப்பு பாட புத்தகம் இயேசுபிரான்

இயேசுபிரான்

எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை:

  • இவர் திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு என்னும் பகுதியில் பிறந்தவர்.
  • பெற்றோர் = சங்கர நாராயண பிள்ளை, தெய்வநாயகி அம்மை
  • ஹென்றி அல்பிரடு என்பதன் சுருக்கமே எச்.ஏ ஆகும்
  • படைப்புகள் = போற்றித் திருவகவல், இரட்சணியமனோகரம், இரட்சணிய யாத்திரிகம்.
  • இரட்சணியமனோகரம் கலி விருதப்பாவால் அமைந்த நூல்.
  • இவரை “கிறித்துவக் கம்பர்” என்பர்.

சொற்பொருள்:

  • துசங்கட்டுதல் – விடாப்பிடியாக ஒரு செயலை முன்னின்று நடத்திக்காட்டுதலுக்கு வழங்கப்படும் வட்டார வழக்கு.

இலக்கணக்குறிப்பு:

  • பெருங்குணம் – பண்புத்தொகை
  • கட்டும் – செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்

Leave a Comment

Your email address will not be published.