சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் காவடிச்சிந்து

காவடிச்சிந்து

சொற்பொருள்:

  • கலாபம் – தோகை
  • விவேகன் – ஞானி
  • கோல – அழகிய
  • வாவி – பொய்கை
  • மாதே – பெண்ணே

ஆசிரியர் குறிப்பு:

  • பெயர் = அண்ணாமலையார்
  • ஊர் = திருநெல்வேலி மாவட்டம் சென்னிகுளம்
  • பெற்றோர் = சென்னவர் – ஓவுஅம்மாள்
  • நூல்கள் = காவடிச்சிந்து, வீரை அந்தாதி, கோமதி அந்தாதி, வீரைப்பிள்ளைத்தமிழ்
  • சிறப்பு = இளமையிலே நினைவாற்றலும் படைப்பாற்றலும் மிக்கவர்.
  • காலம் = 1861–1890

நூல் குறிப்பு:

  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகிலுள்ள வளமான ஊர் கழுகுமலை.
  • இங்கு கோவில் கொண்டுள்ள முருகனின் சிறப்பை எளிய இனிய இசைப்பாடல்களால் போற்றிப் பாடப் பெற்றது இந்நூல்.

Leave a Reply