பாரதத்தாய்
சொற்பொருள்:
- வாய்மை – உண்மை
- களையும் – நீக்கும்
- வண்மை – வள்ளல் தன்மை
- சேய்மை – தொலைவு
பிரித்து எழுதுக:
- தாய்மையன் பிறனை = தாய்மை + அன்பின் + தனை
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் – அசலாம்பிகை அம்மையார்
- ஊர் – திண்டிவனத்திற்கு அருகில் உள்ள இரட்டனண
நூல்கள்:
- ஆத்திசூடி வெண்பா
- திலகர் புராணம்
- குழந்தை சுவாமிகள் பதிகம்
- காந்தி புராணம்(2034 பாடல்கள்)
- இராமலிங்க சுவாமிகள் பதிகம்(409 பாடல்கள்)
சிறப்பு:
- இவரை “இக்கால ஔவையார்” என திரு.வி.க பாராட்டுகிறார்