சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் பாரதத்தாய்

பாரதத்தாய்

சொற்பொருள்:

 • வாய்மை – உண்மை
 • களையும் – நீக்கும்
 • வண்மை – வள்ளல் தன்மை
 • சேய்மை – தொலைவு

பிரித்து எழுதுக:

 • தாய்மையன் பிறனை = தாய்மை + அன்பின் + தனை

ஆசிரியர் குறிப்பு:

 • பெயர் – அசலாம்பிகை அம்மையார்
 • ஊர் – திண்டிவனத்திற்கு அருகில் உள்ள இரட்டனண

நூல்கள்:

 • ஆத்திசூடி வெண்பா
 • திலகர் புராணம்
 • குழந்தை சுவாமிகள் பதிகம்
 • காந்தி புராணம்(2034 பாடல்கள்)
 • இராமலிங்க சுவாமிகள் பதிகம்(409 பாடல்கள்)

சிறப்பு:

 • இவரை “இக்கால ஔவையார்” என திரு.வி.க பாராட்டுகிறார்

Leave a Comment

Your email address will not be published.