பொது தமிழ் பகுதி ஆ திருவிளையாடற் புராணம்

திருவிளையாடற் புராணம்

நூல் குறிப்பு:

 • இந்நூல் கந்தப்புராணத்தின் ஒரு பகுதியான “ஆலாசிய மான்மியத்தை’ அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது
 • மதுரையில் இறைவன் நிகழ்த்திய அறுபத்தி நான்கு திருவிளையாடல்கள் இதில் கூறப்பட்டுள்ளன
 • சிவஞான முனிவர் தம் படுக்கையின் இரு பக்கத்திலும் பெரியபுராணத்தையும், திருவிளையாடற் புராணத்தையும் வைத்து உறங்குவார்.

நூல் அமைப்பு:

 • காண்டம் = 3
 • படலம் = 64
 • பாடல்கள் = 3365

காண்டம்:

 • மதுரைக்காண்டம்(18 படலம்)
 • கூடற்காண்டம்(30 படலம்)
 • திருவாலவாய்க் காண்டம்(16 படலம்)

ஆசிரியர் குறிப்பு:

 • பரஞ்சோதி முனிவர் நாகை மாவட்டம் திருமறைக்காடு(வேதாரண்யம்) என்னும் ஊரில் பிறந்தவர்
 • தந்தை = மீனாட்சி சுந்தர தேசிகர்

இவரின் படைப்புகள்:

 • திருவிளையாடற் போற்றிக்கலிவெண்பா
 • மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி
 • வேதாரண்யப் புராணம்(திருமறைக்காட்டுப் புராணம்)

 

Leave a Comment

Your email address will not be published.