இந்தியக் கடற்படை

இந்தியக் கடற்படை

இந்தியக் கடற்படை சார்பில் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யபப்ட்டு மேற்கொள்ளப்படும் போர் பயிற்சி நிகழ்சிகளின் தொகுப்பு இங்கே.

கடற்படையின் போர் பயிற்சி நிகழ்ச்சிகள்

இந்தியக் கடற்படையின் போர் பயிற்சி நிகழ்ச்சிகள் தொடர்பான விவரங்கள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு பயனுள்ள வகையில் இது பதிவேற்றம் செய்யப்படுள்ளது

  1. “பயிற்சி ஆஸ்இன்டெக்ஸ்” (EXERCISE AUSINDEX) = இந்திய மற்றும் ஆஸ்த்ரேலிய நாடுகளின் கப்பல் படை சார்பில் மேற்கொள்ளப்படும் போர் பயிற்சி நிகழ்ச்சி
  2. “கார்பட் பயிற்சி” (EXERCISE CORPAT) = இந்தியா மற்றும் வங்கதேச நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு கப்பற்படை போர் பயிற்சி நிகழ்ச்சி இது
  3. “இப்சமர் பயிற்சி” (EXERCISE IBSAMAR) = தென் ஆப்ரிக்கா மற்றும் இந்திய நாடுகளின் கப்பல்படை வீரர்கள் இணைந்து மேற்கொண்ட போர் பயிற்சி நிகழ்ச்சி
  4. “பயிற்சி வருணா” (EXERCISE VARUNA) = பிரான்ஸ் மற்றும் இந்திய கடற்படை வீரர்கள் மேற்கொள்ளும் வருடாந்திர போர் பயிற்சி நிகழச்சி இது
  5. “கார்பட் பயிற்சி” (EXERCISE CORPAT) = இந்தோனேசியா மற்றும் இந்தியா நாடுகளை சேர்ந்த கடற்படை வீரர்கள் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு போர் பயிற்சி நிகழ்ச்சி
  6. “இந்தோ பிலாட்” (EXERCISE INDO BILAT) = இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளின் கடற்படை வீரர்களின் கூட்டு போர் பயிற்சி நிகழச்சி
  7. “டேபிள் டாப் பயிற்சி” (EXERCISE TABLE TOP) = மலேசியா கடற்படை மற்றும் இந்திய கடற்படை வீரர்கள் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு போர் பயிற்சி நிகழ்ச்சி
  8. “இம்கர் பயிற்சி” (EXERCISE IMCOR) = இந்திய ராணுவம் மற்றும் மியான்மர் ராணுவம் இணைந்து மேற்கொள்ளும் கடற்படை போர் நிகழ்ச்சி
  9. “நசீம்-அல்-பசீர் பயிற்சி” (EXERCISE NASEEM-AL-BAHR) = ஓமன் நாட்டின் கடற்படையுடன் சேர்ந்து இந்திய கடற்படை வீரர்கள் மேற்கொள்ளும் போர் பயிற்சி நிகழச்சி
  10. “இந்த்ரா பயிற்சி” (EXERCISE INDRA) = ரஷ்ய மற்றும் இந்திய கடற்படை வீர்களின் கூட்டு போர் பயிற்சி நிகழ்ச்சி
  11. “பயிற்சி ஸ்லைநக்ஸ்” (EXERCISE SLINEX) = இலங்கை மற்றும் இந்திய வீரர்கள் கூட்டு கடற்படை போர் பயிற்சி நிகழ்ச்சி
  12. “சிம்பக்ஸ் பயிற்சி” (EXERCISE SIMBEX) = சிங்கப்பூர் மற்றும் இந்திய கடற்படை இணைந்து மேற்கொண்ட கூட்டு போர் கப்பற்படை நிகழ்ச்சி
  13. “கொண்கன் பயிற்சி” (EXERCISE KONKAN) = இந்திய மற்றும் இங்கிலாந்து நாடுகளின் கூட்டு போர் பயிற்சி நிகழச்சி
  14. “மலபார் பயிற்சி” (EXERCISE MALABAR) = அமேரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் கூட்டு கடற்படை போர் பயிற்சி நிகழச்சி

Leave a Reply