இந்திய அரசியலமைப்பு பகுதி 10

இந்திய அரசியலமைப்பு பகுதி 10

இந்திய அரசியலமைப்பு பகுதி 10

இந்திய அரசியலமைப்பு பகுதி 10

 பகுதி 10 (PART X)

பட்டியல் வரையிடங்களும், பழங்குடியினர் வரையிடங்களும் (THE SCHEDULED AND TRIBAL AREAS)

244

பட்டியல் வரையிடங்கள், பழங்குடியினர் வரையிடங்கள் ஆகியவற்றின் நிருவாகம் (Administration of Scheduled Areas and Tribal Areas)

244A

அசாமில் உள்ள குறித்த சில பழங்குடியினர் வரையிடங்களை உள்ளடக்கிய தன்னாட்சிக் குறுநிலத்தை அமைத்தாலும் அவ்விடங்களுக்கென சட்டமன்றத்தை அல்லது அமைச்சரவையை அல்லது இரண்டையும் உருவாக்குதலும் (Formation of an autonomous State comprising certain tribal areas in Assam and creation of local Legislature or Council of Ministers or both there for)

பகுதி 11 (PART XI)

ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் உள்ள தொடர்புகள் (RELATIONS BETWEEN THE UNION AND THE STATES)

அத்தியாயம் 1 – சட்டமியற்றுத் தொடர்புநிலைகள் (CHAPTER I – LEGISLATIVE RELATIONS)

சட்டமியற்று அதிகாரப் பகிர்வு (DISTRIBUTION OF LEGISLATURE POWERS)

245

நாடாளுமன்றத்தாலும், மாநிலங்களின் சட்ட மன்றங்களாலும் இயற்றப்படும் சட்டங்களின் அளாவுகை (Extent of laws made by Parliament and by the Legislatures of States)

246

நாடாளுமன்றத்தாலும், மாநிலங்களின் சட்டமன்றங்களாலும் இயற்றப்படும் சட்டங்களின் உறுபொருள் (Subject-matter of laws made by Parliament and by the Legislatures of States)

247

குறித்த சில கூடுதல் நீதிமன்றங்களை நிறுவ வகை செய்வதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரம் (Power of Parliament to provide for the establishment of certain additional courts)

248 சட்டம் இயற்றுவதற்கான எஞ்சு அதிகாரங்கள் (Residuary powers of legislation)
249

நாட்டின் நலன் கருதி மாநிலத்துப் பட்டியலிலுள்ள பொருட்பாடு எதனைப் பொருத்தும் சட்டமியற்ற நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரம் (Power of Parliament to legislate with respect to a matter in the State List in the national interest)

250

நெருக்கடி நிலைச் சாற்றானண செயற்பாட்டில் இருக்குங்கால், மாநிலத்துப் பட்டியலிலுள்ள எந்தப் பொருட்பாடினைப் பொருத்தும் சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரம் (Power of Parliament to legislate with respect to any matter in the State List if a Proclamation of Emergency is in operation)

251

நாடாளுமன்றத்தால் 249, 250 ஆகிய உருப்புகளின் படி இயற்றப்பட்ட சட்டங்களுக்கும், மாநிலச் சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கும் இடையே முரண்பாடு (Inconsistency between laws made by parliament under articles 249 and 250 and laws made by the Legislature of States)

252

இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்குகாக அவற்றின் இசைவுடன் சட்டமியற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரமும், அத்தகைய சட்டத்தைப் பிற மாநிலம் எதுவும் ஏற்று மேற்கொள்ளுதலும் (Power of Parliament to legislate for two or more States by consent and adoption of such legislation by any other state)

253

பன்னாட்டு உடன்பாடுகளைச் செல்திறப்படுத்துவதற்காகச் சட்டமியற்றுதல் (Legislation for giving effect to international agreements)

254

நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கும் மாநிலங்களின் சட்டமன்றங்களினால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கும் இடையே முரண்பாடு (Inconsistency between laws made by parliament and laws made by the Legislatures of States)

255

பரிந்துரைகள், முன் ஒப்பளிப்புகள் ஆகியவை பற்றிய வேண்டுறுத்தங்களை நெறிமுறை சார்ந்த பொருட்பபாடுகளாக மட்டுமே கொள்ளுதல் வேண்டும் (Requirements as to recommendations and previous sanctions to be regarded as matters of procedure only)

அத்தியாயம் 2 – நிருவாகத் தொடர்புகள் (CHAPTER II – ADMINISTRATIVE RELATIONS)

பொதுவியல் (GENERAL)

256

மாநிலங்களின் மற்றும் ஒன்றியத்தின் கடமைப்பாடு (Obligation of States and the Union)

257

குறித்த சில நேர்வுகளில் மாநிலங்கள் மீது ஒன்ரியதிற்குள்ள கட்டாள்கை (Control of the Union over States in certain cases)

258

குறித்த சில நேர்வுகளில் மாநிலங்களுக்கு அதிகாரங்கள் முதலியவற்றை வழங்குவதற்கு ஒன்றியத்திற்குள்ள அதிகாரம் (Power of the Union to confer powers, etc., on States in certain cases)

258A

ஒன்றியத்திடம் செயர்ப்பநிகளை ஒப்படைப்பதற்கு மாநிலங்களுக்குள்ள அதிகாரம் (Power of the States to entrust functions to the Union)

259 நீக்கம் செய்யப்பட்டது (repealed)
260

இந்தியாவிற்கு வெளியிலுள்ள நிலவரைகள் தொடர்பாக ஒன்ரியதிற்குள்ள அதிகாரம் (Jurisdiction of the Union in relation to territories outside India)

261

அரசின் செயற்ப்பாடுகள், பதிவணங்கள் மற்றும் நீதித்துறை நடவடிக்கைகள் (Public Acts, records and judicial proceedings)

நீர் தொடர்பான பூசல்கள் (DISPUTE RELATING TO WATERS)

262 மாநிலங்கள் இடையேயான ஆறுகளின் அல்லது ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் நீர் தொடர்பான பூசல்களுக்கு நீதிமுறைத் தீர்வு (Adjudication of disputes relating to waters of inter-state rivers or river valleys)

மாநிலங்கள் இணைந்து இயங்குதல் (CO-ORDINATION BETWEEN STATES)

263

மாநிலங்கள் இடையேயான மன்றம் தொடர்பான ஏற்பாடுகள் (Provisions with respect to an inter-State Council)

இந்திய அரசியலமைப்பு பகுதி 10

 

 

Leave a Reply