INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 4 4A

INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 4 4A

INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 4 4A

INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 4 4A

பகுதி IV (PART IV)

அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் (DIRECTIVE PRINCIPLES OF STATE POLICY)

36 பொருள் வரையறை (Definition)
37

இந்தப் பகுதியில் அடங்கியுள்ள கோட்பாடுகளைப் பயன்படுத்தல் (Application of the principles contained in this part)

38

மக்கள் நலப்பாட்டை வளர்க்கும் வகையில், சமுதாய முறைமைவினை எய்திடுமாறு அரசு செய்தல் வேண்டும் (State to secure a social order for the promotion of welfare of the people)

39

அரசு பின்பற்ற வேண்டிய குறித்த சில கொள்கைக் கோட்பாடுகள் (Certain principles of policy to be followed by the state)

39A சம நீதியும் இலவச சட்ட உதவியும் (Equal justice and free legal aid)
40 ஊராட்சி மன்றங்களை அமைத்தல் (Organization of village panchayats)
41

வேலை, கல்வி குறித்த சில நேர்வுகளில் பொதுநல உதவி ஆகியவற்றைப் பெறுவதற்கான உரிமை (Right to work, to education and to public assistance in certain cases)

42

இசைவானதும் இதமானுதுமான வேலைச் சூழல்களுக்கும், பேறு கால உதவிக்கும் ஏற்பாடு செய்தல் (Provision for just and humane conditions of work and maternity relief)

43

தொழிலாளர்களுக்கு வாழ்வுக்கேற்ற கூலி முதலியன (Living wage, etc., for workers)

43A

விசைத் தொழில்களின் மேலாண்மையில் தொழிலாளர்கள் பங்கேற்றல் (Participation of workers in management of industries)

44

குடிமக்களுக்கு ஒரே சீரான உரிமையியல் தொகுப்புச் சட்டம் (Uniform civil code for the citizens)

45

சிறார்களுக்கு இலவசக் கட்டாயக் கல்வி அழிக்க ஏற்பாடு செய்தல் (Provision for free and compulsory education for children)

46

பட்டியலில் கண்ட சாதியினர், பட்டியலில் கண்ட பழங்குடியினர், பிற நலிந்த பிரிவினர் ஆகியோரின் கல்வி, பொருளியல் நலன்களை வளர்த்தல் (Promotion of educational and economic interests of Scheduled Castes, Scheduled tribes and weaker sections)

47

உணவுச்சத்தின் தரநிலை, வாழ்க்கைதரம் ஆகியவற்றை உயர்தவம் மக்களின் உடல்நலத்தை மேம்படுத்தவும் அரசிற்க்குற்ற கடமை (Duty of the state to raise the level of nutrition and the standard of living and to improve public health)

48

வேளாண்மை, கால்நடை பேணுகை ஆகியவற்றின் அமைப்பு (Organization of agriculture and animal husbandry)

48A சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மேம்படுத்துதலும் காடுகள், காடுவாழ் உயிரினங்கள் ஆகியவற்றைப் பேணிக்காத்தலும் (Protection and improvement of environment and safeguarding of forests and wild life)
49

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்கள், இடங்கள், பொருள்கள் ஆகியவற்றைப் பாதுகாத்தல் (Protection of monuments and places and objects of national importance)

50

ஆட்சித்துறையில் இருந்து நீதித்துறையை பிரித்தல் (Separation of judiciary from executive)

51

பன்னாடுகளிடையே அமைதியையும் பாதுகாப்பையும் வளர்த்தல் (Promotion of international peace and security)

INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 4 4A

INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 4 4A

பிரிவு 4A (PART IVA)

அடிப்படைக் கடமைகள் (FUNDAMENTAL DUTIES)

51A அடிப்படைக் கடமைகள் (Fundamental duties)

 

Leave a Reply