| பகுதி 19 (PART XIX) |
| பல்வகை (MISCELLANEOUS) |
| 361 |
குடியரசுத்தலைவர், ஆளுநர்கள், இராஜப் பிரமுகர்கள் ஆகியோருக்கு காப்பளிப்பு (Protection of President and Governors and Rajpramukhs) |
| 361A |
நாடாளுமன்றம், மாநிலச் சட்டமன்றங்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகள் வெளியிடுவதற்கு காப்பளிப்பு (Protection of publication of proceedings of Parliament and State Legislatures) |
| 362 |
நீக்கம் (repealed) |
| 363 |
குறித்த சில உடன்படிக்கைகள், உடன்பாடுகள் முதலியவற்றில் இருந்து எழும் பூசல்களில் நீதிமன்றங்களின் தலையீட்டிற்குத் தடை (Bar to interference by courts in disputes arising out of certain treaties, agreements, etc) |
| 363A |
இந்தியக் குறுநில அரசர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த ஏற்பளிப்பு அற்றுப்போதல் மற்றும் மன்னர் மானியங்கள் ஒழிக்கப்படுதல் (Recognition granted to Rulers of Indian States to cease and privy purses to be abolished) |
| 364 |
பெருந்துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் ஆகியவை குறித்த தனியுறு வகையங்கள் (Special provisions as to major ports and aerodromes) |
| 365 |
ஒன்றியத்தின் பணிப்புரைகளுக்கு இணங்கி நடக்கவோ அவற்றை செல்திறப்படுத்தவோ தவறுமிடத்து ஏற்படும் விளைவு (Effect of failure to comply with, or to give effect to, directions given by the Union) |
| 366 |
பொருள்வரையறைகள் (Definitions) |
| 367 |
பொருள்கோள் (Interpretation) |