இந்திய அரசியலமைப்பு பகுதி 19

இந்திய அரசியலமைப்பு பகுதி 19

இந்திய அரசியலமைப்பு பகுதி 19

இந்திய அரசியலமைப்பு பகுதி 19

பகுதி 19 (PART XIX)
பல்வகை (MISCELLANEOUS)
361 குடியரசுத்தலைவர், ஆளுநர்கள், இராஜப் பிரமுகர்கள் ஆகியோருக்கு காப்பளிப்பு (Protection of President and Governors and Rajpramukhs)
361A நாடாளுமன்றம், மாநிலச் சட்டமன்றங்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகள் வெளியிடுவதற்கு காப்பளிப்பு (Protection of publication of proceedings of Parliament and State Legislatures)
362 நீக்கம் (repealed)
363 குறித்த சில உடன்படிக்கைகள், உடன்பாடுகள் முதலியவற்றில் இருந்து எழும் பூசல்களில் நீதிமன்றங்களின் தலையீட்டிற்குத் தடை (Bar to interference by courts in disputes arising out of certain treaties, agreements, etc)
363A இந்தியக் குறுநில அரசர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த ஏற்பளிப்பு அற்றுப்போதல் மற்றும் மன்னர் மானியங்கள் ஒழிக்கப்படுதல் (Recognition granted to Rulers of Indian States to cease and privy purses to be abolished)
364 பெருந்துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் ஆகியவை குறித்த தனியுறு வகையங்கள் (Special provisions as to major ports and aerodromes)
365 ஒன்றியத்தின் பணிப்புரைகளுக்கு இணங்கி நடக்கவோ அவற்றை செல்திறப்படுத்தவோ தவறுமிடத்து ஏற்படும் விளைவு (Effect of failure to comply with, or to give effect to, directions given by the Union)
366 பொருள்வரையறைகள் (Definitions)
367 பொருள்கோள் (Interpretation)

இந்திய அரசியலமைப்பு பகுதி 20

 

பகுதி 20 (PART XX)
அரசமைப்பின் திருத்தம் (AMENDMENT OF THE CONSTITUTION)
368 அரசமைப்பினைத் திருத்துவதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரமும் அதற்கான நெறி முறையும் (Power of Parliament to amend the Constitution and procedure there for)

 

Leave a Reply