சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் கல்விக்கு எல்லை இல்லை

கல்விக்கு எல்லை இல்லை

கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று)
உத்தர கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த
வெறும்பந் தயம்கூற வேண்டாம் புலவீர்
எறும்புந்தன் கையால்எண் சாண்
– ஔவையார்

 

சொற்பொருள்:

  • கைம்மண்ணளவு – ஒரு சாண் எனவும் பொருள் கொள்வர்
  • மெத்த – மிகுதியாக
  • புலவீர் – புலவர்களே
  • கலைமடந்தை – கலைமகள்

ஆசிரியர் குறிப்பு:

  • இங்கு குறிப்பிடும் ஔவையார், சங்க கால அவ்வையாருக்கு மிகவும் பிற்பட்டவர். கம்பர், ஓட்டகூதர், புகழேந்திப்புலவர் முதலிய புலவர்கள் இவர் காலத்தில் வாழ்ந்ததாகக் கூறுவர்.

Leave a Reply