சீவக சிந்தாமணி
சொற்பொருள்:
- விண் – வானம்
- வரை – மலை
- முழவு – மத்தளம்
- மதுகரம் – தேன் உண்ணும் வண்டு
ஆசிரியர் குறிப்பு:
- திருதக்கதேவர் சோழர் குலத்தில் பிறந்தவர்.
- இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
- இவர் பாடிய மற்றொரு நூல் “நரி விருத்தம்” ஆகும்.
நூல் குறிப்பு:
- ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்று இநூல்.
- இன்நூலின் கதை தலைவன் சீவகன்.
- அவன் பெயரை இணைந்துச் சீவக சிந்தாமணி எனப் பெயர் பெற்றது.
- இந்நூலுக்கு மணநூல் என்னும் வேறு பெயரும் உண்டு.