சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் உலகம் உள்ளங்கையில்

உலகம் உள்ளங்கையில்

  • கணக்கிடுவதற்காக முதலில் எளிதான “மணிச்சட்டம்” உருவாக்கப்பட்டது. இதுவே கணினி உருவாக முதல் படியாக இருந்தது.
  • பாரிஸ் நகரை சேர்ந்த பிளேஸ் பாஸ்கல் என்பவர் கணக்கிடும் கருவியை கண்டுபிடித்தார்.
  • 1833இல் இங்கிலாந்தை சேர்ந்த சார்லஸ் பாப்பேஜ் என்பவர் கணினியை முதலில் வடிவமைத்தார். இவரே “கணினியின் தந்தை” என அழைக்கப்படுகிறார்.
  • ஆங்கில கவிஞர் பைரனின் மகள் லேடி லவ்வோஸ் என்பவர், கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தமையால் அவர் “முதல் செயல் திட்ட வரைவாளர்” எனப் போற்றப்படுகிறார்.
  • ஹார்வார்ட் பல்கலைக்கலகத்தை சேர்ந்த பேராசிரியர் ஹோவார்டு ஜக்கன் என்பவர் எண்ணிலக்க கணினியை கண்டுபிடித்து அதற்கு “ஹார்வார்டு மார்க்-1” எனப் பெயரிட்டனர்.
  • 1960ஆம் ஆண்டு மின்காந்த நாடா பயன்படுத்தி செய்தி அனுப்பப்பட்டது.
  • சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டிம்பெர்நெர் லீ என்னும் வல்லுநர் “உலகளாவிய வலைப்பின்னல்” எனப் பெயரிட்டார். இதனை “வையாக விரிவு வலை” எனவும் அழைக்கலாம்.
  • “கடந்த 20 ஆண்டுக் கணினிப் பயணத்தில் இணையத்தின் பங்கு மிகச் சிறந்தது என்றே சொல்வேன்” என பில் கேட்ஸ் கூறுகிறார்.

Leave a Reply