சைவ சமய குரவர்கள்
சைவ சமய குரவர்கள் நால்வர்
- மூவர் முதலிகள் = திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
- சைவசமய குரவர்கள் = திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்
- சைவ சமய குரவர்கள் நால்வர் பாடியதை “சைவ நான்மறைகள்” என்று புகழப்படும்.
பிறந்த இடம்
திருஞானசம்பந்தர் | சீர்காழி (தோணிபுரம், பிரமபுரம்,வேணுபுரம்) |
திருநாவுக்கரசர் | தென்னாற்காடு மாவட்டம் திருவாமூர் |
சுந்தரர் | திருமுனைப்பாடி நாட்டு திருநாவலூர் |
மாணிக்கவாசகர் | பாண்டி நாட்டு திருவாதவூர் |
பெற்றோர்
திருஞானசம்பந்தர் | சிவபாத இருதயார், பகவதி அம்மையார் |
திருநாவுக்கரசர் | புகழனார், மாதினியார் |
சுந்தரர் | சடையனார், இசை ஞானியார் |
மாணிக்கவாசகர் | சம்பு பாதசாரியார், சிவஞனவதியார் |
படைப்புகள்
திருஞானசம்பந்தர் | 1,2,3ஆம் திருமுறை = திருக்கடைக்காப்பு |
திருநாவுக்கரசர் | 4ஆம் திருமுறை = திருநேரிசை
5ஆம் திருமுறை = திருக்குறுந்தொகை 6ஆம் திருமுறை = திருந்தான்டகம் |
சுந்தரர் | 7ஆம் திருமுறை = திருப்பாட்டு
திருத்தொண்டத்தொகை |
மாணிக்கவாசகர் | திருவாசகம்
திருக்கோவையார் |
வாழ்ந்த காலங்கள்
திருஞானசம்பந்தர் | 16 ஆன்டுகள் |
திருநாவுக்கரசர் | 81 ஆண்டுகள் |
சுந்தரர் | 18 ஆண்டுகள் |
மாணிக்கவாசகர் | 32 ஆண்டுகள் |
மார்க்கம்
திருஞானசம்பந்தர் | கிரியை என்னும் சத்புத்திர மார்க்கம் |
திருநாவுக்கரசர் | சரியை என்னும் தாச மார்க்கம் |
சுந்தரர் | யோகம் என்னும் சக மார்க்கம் |
மாணிக்கவாசகர் | ஞானம் என்னும் சன்மார்க்கம் |
மறைந்த இடம்
திருஞானசம்பந்தர் | பெருமண நல்லூர் |
திருநாவுக்கரசர் | திருப்புகலூர் |
சுந்தரர் | கைலாயம் |
மாணிக்கவாசகர் | சிதம்பரம் |
இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம்
திருஞானசம்பந்தர் | சீர்காழி |
திருநாவுக்கரசர் | திருவதிகை |
சுந்தரர் | திருவெண்ணெய் நல்லூர் |
மாணிக்கவாசகர் | திருப்பெருந்துறை |
இவர்களின் தமிழ்
திருஞானசம்பந்தர் | கெஞ்சு தமிழ் |
திருநாவுக்கரசர் | கொஞ்சு தமிழ் |
சுந்தரர் | மிஞ்சு தமிழ் |
உறவு முறைகள்
திருஞானசம்பந்தர் | ஆளுடைய பிள்ளை |
திருநாவுக்கரசர் | ஆளுடைய அரசு |
சுந்தரர் | ஆளுடைய நம்பி |
மாணிக்கவாசகர் | ஆளுடைய அடிகள் |
I got much information from it. Thanks🙏.