...

பிப்ரவரி மாத முக்கிய தினங்கள் 2022

பிப்ரவரி மாத முக்கிய தினங்கள் 2022

 

பிப்ரவரி மாத முக்கிய தினங்கள் 2022 பிப்ரவரி மாத முக்கிய தினங்கள் 2௦22, இங்கு போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்காக பயன்பெறும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
பிப்ரவரி மாத முக்கிய தினங்கள் 2022
பிப்ரவரி மாத முக்கிய தினங்கள் 2022

1

இந்திய கடலோர காவல்படை உதய தினம்
 

2

முடக்கு வாத விழிப்புணர்வு தினம்
உலக சதுப்புநில தினம்
 

4

சர்வதேச மனித சகோதரத்துவ தினம்
உலக புற்றுநோய் தினம்

6

சர்வதேச பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்பு தினம்
 

10

உலக பருப்பு தினம்
தேசிய குடற்புழு நீக்க தினம்
 

 

11

அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம்
உலக கடத்தை எதிர்ப்பு தினம்
உலக யுனானி தினம்
கடத்தல் எதிர்ப்பு தினம்
உலக நோயாளர் தினம்
 

 

12

டார்வின் தினம்
தேசிய உற்பத்தித்திறன் தினம்
சுவாமி தயானந்த சரஸ்வதியின் பிறந்த தினம்
 

 

13

தேசிய மகளிர் தினம்
உலக வானொலி தினம்
வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய நிறுவன தினம்

14

காதலர் தினம்

15

சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினம்

18

புளூட்டோ தினம்
 

19

கோபால கிருஷ்ணா கோகலே நினைவு தினம்
மண் ஆரோக்கிய அட்டை தினம்
 

 

20

உலக சமூக நீதி தினம்
மிசோராம் மாநில தினம்
அருணாச்சலப் பிரதேச மாநில தினம்

21

சர்வதேச தாய்மொழி தினம்
 

22

 

உலக சாரணர் தினம்
உலக சிந்தனை தினம்
 

23

உலக ரோட்டரி தினம்
உலக அமைதி மற்றும் புரிதல் தினம்
 

24

மத்திய கலால் தினம்
திருப்பதி நகர தினம்
 

27

தேசிய புரத தினம்
உலக என்ஜிஓ தினம் / உலக அமைப்பு சாரா நிறுவன தினம்

28

தேசிய அறிவியல் தினம்

1 – 7

உலக சமய நல்லிணக்க வாரம்

6 – 12

சர்வதேச வளர்ச்சி வாரம்

14 – 18

நிதி கல்வியறிவு வாரம்

பிப்ரவரி 2-வது திங்கள்

சர்வதேச கால்-கை வலிப்பு தினம்

2வது வாரத்தின் 2-வது கிழமை

பாதுகாப்பான இணைய தினம்

3-வது சனிக்கிழமை

உலக எறும்பு தின்னி தினம்

3-வது ஞாயிற்று கிழமை

உலக திமிங்கல தினம்

பிப்ரவரி இறுதி நாள்

அரிய நோய் தினம்

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.