முக்கிய தினங்கள் ஜனவரி 2022

முக்கிய தினங்கள் ஜனவரி 2022

முக்கிய தினங்கள் ஜனவரி 2022

முக்கிய தினங்கள் ஜனவரி 2022

முக்கிய தினங்கள் ஜனவரி 2022 ஜனவரி 2022 ஆம் மாதத்தின் முக்கிய தினங்கள் அதன் முக்கியத்துவம் பற்றிய விவரங்கள் கேள்ளே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது

1

DRDO நிறுவன தினம்
உலகளாவிய குடும்ப தினம்

3

சாவித்திரிபாய் பூலேவின் பிறந்த தினம்

4

உலக பிரெய்லி தினம்

6

சர்வதேச வேட்டி தினம்
உலக போர் அனாதைகள் தினம்
இந்திய தரநிலைகளின் பணியகத் தினம்

9

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் (பிரவாசி பாரதிய திவாஸ்)
குரு கோவிந்த் சிங் ஜெயந்தி

10

உலக ஹிந்தி தினம்

11

லால் பகதூர் சாஸ்திரி நினைவு நாள்

12

தேசிய இளைஞர் தினம்
உலகத்தமிழர் புலம்பெயர்ந்தோர் நாள் (அயலகத் தமிழர் நாள்)

14

ஆயுதப்படை வீரர்கள் தினம்
இந்திய வானிலை ஆய்வுத் துறை நிறுவன தினம்

15

திருவள்ளுவர் தினம்
இந்திய ராணுவ தினம்

16

முதல் தேசிய ஸ்டார்ட்அப் தினம்

19

தேசிய பேரிடர் மீட்புப் படை துவக்க தினம்

21

ராஸ் பிகாரி போஸ் நினைவு தினம்
திரிபுரா, மணிப்பூர், மேகாலயாவின் 50வது மாநில தினம்

23

நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் பிறந்ததினம் (அ) பராக்கிரம திவாஸ்

24

தேசிய பெண் குழந்தைகள் தினம்
சர்வதேச கல்வி தினம்

25

இமாச்சலப் பிரதேச மாநில தினம்
தேசிய வாக்காளர் தினம்
தேசிய சுற்றுலா தினம்
மொழிப்போர் தியாகிகள் தினம்

26

குடியரசு தினம்
சர்வதேச சுங்க தினம்

27

சர்வதேச இன படுகொலை நினைவு தினம்

28

தரவு தனியுரிமை தினம்

30

தியாகிகள் தினம் (ஷஹீத் திவாஸ்)
உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினம்
தேசிய தொழுநோய் எதிர்ப்பு தினம்

31

தேசிய மகளிர் ஆணையம் நிறுவன நாள்

கடைசி ஞாயிறு

உலக தொழுநோய் தினம்

 

IMPORTANT DAYS AND DATES  IN A YEAR 2021

 

முக்கிய தினங்கள்

Leave a Reply