முக்கிய தினங்கள் மார்ச் 2022

முக்கிய தினங்கள் மார்ச் 2022

முக்கிய தினங்கள் மார்ச் 2022

      முக்கிய தினங்கள் மார்ச் 2022 – முக்கிய தினங்கள் மார்ச் 2௦22, இங்கு போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்காக பயன்பெறும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
 

 

1

உலக சிவில் பாதுகாப்பு தினம்
பூஜ்ஜிய பாகுபாடு தினம்
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய (NCPCR) தினம்
இந்திய சிவில் கணக்கு தினம்
 

 

3

உலக செவித்திறன் தினம்
உலக வனவிலங்கு தினம்
உலக பிறப்பு குறைபாடுகள் தினம்
 

4

தேசிய பாதுகாப்பு தினம்
உலக உடல் பருமன் தினம்

5

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய நிறுவன தினம்

6

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை தினம்

8

சர்வதேச மகளிர் தினம்

10

சர்வதேச பெண் நீதிபதிகள் தினம்

11

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் நிறுவன தினம்
 

14

சர்வதேச கணித தினம்
நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை தினம்
 

 

15

உலக தொடர்பு தினம்
உலக நுகர்வோர் உரிமைகள் தினம்
இஸ்லாமோஃபோபியாவை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச தினம் / இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச தினம்

16

தேசிய தடுப்பூசி தினம் / தேசிய நோய்த்தடுப்பு நாள்
 

 

18

ஆயுத தொல்ற்சாலைகள் தினம்
உலக தூக்க தினம்
உலக மறுசுழற்சி தினம்
 

 

 

 

 

20

உலக வாய்வழி சுகாதார தினம்
உலக சிட்டுக்குருவி தினம்
சர்வதேச மகிழ்ச்சி தினம்
உலக தலை காயம் விழிப்புணர்வு தினம்
உலக தவளை தினம்
ஐ.நா. பிரெஞ்சு மொழி தினம்
குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான உலக நாடக தினம்
 

 

 

21

சர்வதேச வன நாள்
உலக டவுன் சிண்ட்ரோம் தினம்
இனப் பாகுபாடு ஒழிப்புக்கான சர்வதேச தினம்
உலக பொம்மலாட்ட தினம்
உலக கவிதை தினம்

22

உலக தண்ணீர் தினம்
 

23

உலக வானிலை தினம்
தியாகிகள் தினம் / சஹீத் திவாஸ் / சர்வோதய தினம்
 

24

உலக காசநோய் தினம்
மொத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியம் தொடர்பான உண்மைக்கான உரிமைக்கான சர்வதேச தினம்
 

 

25

அடிமைத்தனம் மற்றும் அட்லாண்டிக் நாடுகடந்த அடிமை வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் சர்வதேச தினம்
கைது செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன ஊழியர்களுடன் ஒற்றுமைக்கான சர்வதேச தினம்
பிறக்காத குழந்தையின் சர்வதேச தினம்

27

உலக நாடக தினம்

1 – 7

ஜன் ஔஷதி திவாஸ் வாரம்

1 – 8

சர்வதேச மகளிர் தின வாரம்

4 – 10

தேசிய பாதுகாப்பு வாரம்

7 – 11

டிஜிட்டல் பேமெண்ட்ஸ் விழிப்புணர்வு வாரம்

14 – 20

நுகர்வோர் அதிகாரமளிக்கும் வாரம்

மார்ச் மாத முதல் திங்கள்கிழமை

உலக டென்னிஸ் தினம்

மார்ச் மாத முதல் வெள்ளி

பணியாளர் பாராட்டு நாள்

மார்ச் மாத 2 -வது புதன்

சர்வதேச புகை பிடிக்காத தினம்

மார்ச் மாத 2-வது வியாழன்

உலக சிறுநீரக தினம்

மார்ச் மாத இறுதி சனிக்கிழமை

புவி நேரம்

 

 

Leave a Reply