மு மேத்தா
மு மேத்தா குறிப்பு
- இயற்பெயர் = முகமது மேத்தா
- ஊர் = பெரியகுளம்
- இவர் கல்லூரிப் பேராசரியர்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
மு மேத்தா கவிதை நூல்கள்
- கண்ணீர்ப் பூக்கள் (முதல் கவிதை தொகுப்பு)
- ஊர்வலம் (தமிழக அரசு பரிசு)
- அவர்கள் வருகிறார்கள்
- நடந்த நாடகங்கள்
- முகத்துக்கு முகம்
- கலைஞருக்கும் தமிழ் என்று பெயர்
- கனவுக் குதிரைகள்
- காத்திருந்த காற்று
- திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்
- இதயத்தில் நாற்காலி
- என் பிள்ளைத்தமிழ்
- ஒற்றைத் தீக்குச்சி
- மனிதனைத் தேடி
- ஒருவானம் இரு சிறகு
- மனச்சிறகு
- கனவுகளின் கையெழுத்து
- கம்பன் கவியரங்கில்
- என்னுடைய போதி மரங்கள்
- திருவிழாவில் தெருப்பாடல்கள்
- நந்தவன நாட்கள்
- ஆகாயத்தில் அடுத்த வீடு (சாகித்திய அகாடமி விருது)
- நாயகம் ஒரு காவியம் (கடைசி படைப்பு)
- காற்றை மிரட்டிய சருகுகள்
நாவல்
- சோழ நிலா
- மகுடநிலா
சிறுகதைகள்
- அவளும் நட்சதிரம் தான்
- கிழித்த கோடு
- பக்கம் பார்த்து பேசுகிறேன்
கதைக் கவிதை
- வெளிச்சம் வெளியே இல்லை
கட்டுரை
- நாணும் என் கவிதையும்
- திறந்த புத்தகம்
உரைநடை நூல்கள்
- மேத்தாவின் முன்னுரைகள்
- நினைத்தது நெகிழ்ந்தது
- ஆங்காங்கே அம்புகள்
கவியரங்கக் கவிதை
- முகத்துக்கு முகம்
மு மேத்தா சிறப்புகள்
- இவர் எழுதிய நூலான “ஆகாயத்துக்கு அடுத்த வீடு” என்ற கவிதை நூலுக்கு 2006-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
- இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள்.
- சமூக விமர்சனத் தொனியில் அமைந்த “தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி” என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும்.
- இவருடைய நூல்களுள் “ஊர்வலம்” தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும்.
- இவரது “சோழ நிலா” என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும்.
- கவிஞர் வாலியின் ‘அவதார புருஷன்’ எழுதுவதற்கு விதை போட்டது மு.மேத்தா எழுதிய ‘நாயகம் ஒரு காவியம்’ என்கிற நூல்தான். ”அவதார புருஷர் அவதரிக்க நாயகம் காரணம்” என்றார் வாலி.
- ‘மரபுக்கும் புதுமைக்கும் நான் பாலமாக இருப்பேன்’ என்று கூறியவர்.
- 1975-ல் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. மு.மேத்தா ’இந்தியா இந்திரா 75′ என்னும் தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டார்.
- மு.மேத்தா தன் பெரும்படைப்பாக எழுத எண்ணியது = நாயகம் ஒரு காவியம்.
- ‘சிறந்த கவிதைகளுக்கு அடையாளம் அவை வாசகனின் நினைவில் திரும்பத் திரும்ப என்ற வகையில் எழுதப்பட்டதுதான் மு.மேத்தாவின் கவிதைகள் வரவேண்டும்’ என்கிறார் தமிழண்ணல்.
- “கவிதை உலகில் தனக்கென்று ஒரு தனி முத்திரையைப் பதித்து, ஆரவாரம் இல்லாமல் அமைதியாக, இனிமையாக உலவிக் கொண்டிருந்தவர் மேத்தா’ என டாக்டர் பொற்கோ குறிப்பிட்டுள்ளார்.
- ‘மேத்தாவின் கவிதை நடை எல்லோரையும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும். சமூக பிரக்ஞையைப் படம் பிடிக்கும். உயிர்த் துடிப்பும், கொந்தளிப்பும் கொண்டவை’ என்கிறார் பேராசிரியர் அ.சா.ஞானசம்பந்தம்.
- ஈரோடு தமிழன்பன்
- அப்துல் ரகுமான்
- கலாப்ரியா
- கல்யாண்ஜி
- ஞானக்கூத்தன்
- தேவதேவன்
- சாலை இளந்திரையன்
- ஷாலினி இளந்திரையன்
- ஆலந்தூர் மோகனரங்கன்
- அய்யப்ப மாதவன்