கலாப்ரியா

கலாப்ரியா

கலாப்ரியா

கலாப்ரியா ஆசிரியர் குறிப்பு

  • இயற்பெயர் = தி.சு.சோமசுந்தரம்
  • பெற்றோர் = கந்தசாமி, சண்முகவடிவு
  • ஊர் = திருநெல்வேலி
  • இவர் குற்றாலத்தில் மூன்று முறை கவிதைப் பட்டறைகள் நடத்தியவர்
  • “நிறைய புதுக்கவிதைகள் பழசும் இல்லாத புதுசும் இல்லாத அலி கவிதைகளாக இருக்கின்றன. ஆனால் கலாப்ப்ரியாவின் கவிதைகள் ஆண்பிள்ளைக் கவிதைகள் அல்லது பெண் பிள்ளைக்கவிதைகள்” என தி.ஜானகிராமனால் பாராட்டப்பட்டவர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

கலாப்ரியா கவிதை நூல்கள்

  • வெள்ளம்
  • தீர்த்தயாத்திரை
  • மற்றாங்கே
  • எட்டயபுரம்
  • சுயம்வரம் மற்றும் கவிதைகள்
  • உலகெல்லாம் சூரியன்
  • கலாப்ரியா கவிதைகள்
  • அனிச்சம்
  • வனம் புகுதல்
  • எல்லாம் கலந்த காற்று
  • நான் நீ மீன்
  • உளமுற்ற தீ
  • தண்ணீர்ச் சிறகுகள்
  • தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி
  • சொந்த ஊர் மழை
  • பணிக்கால ஊஞ்சல்
  • பேனாவுக்குள் அலையாடும் கடல்
  • சொல் உளி
  • மௌனத்தின் வயது
  • சங்க காலத்து வெயில்

கட்டுரை நூல்கள்

  • நினைவின் தாழ்வாரங்கள்
  • ஓடும் நதி
  • உருள் பெருந்தேர்
  • சுவரொட்டி
  • காற்றின் பாடல்
  • மறைந்து திரியும் நீரோடை
  • மையத்தை பிரிகிற நீர் வட்டங்கள்
  • என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
  • சில செய்திகள் சில படிமங்கள்
  • போகின்ற பாதையெல்லாம் பூமுகம் காணுகின்றேன்
  • பாடலென்றும் புதியது
  • அன்பெனும் தனி ஊசல்
  • கல்லில் வடித்த சொல் போலே

கலாப்ரியா

நாவல்

  • வேனல்
  • பெயரிடப்படாத படம்
  • பேரரவி
  • மாக்காளை

சிறுகதைகள்

  • வானில் விழுந்த கோடுகள்

கலாப்ரியா சிறப்புகள்

  • அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம், வண்ணநிலவனின் கையெழுத்து இதழான பொருநையில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே ‘கலாப்ரியா’ என்று பெயர் சூட்டிக்கொண்டார்.

விருதுகள்

  • தமிழக அரசின் கலைமாமணி விருது
  • கவிஞர் சிற்பி இலக்கியவிருது
  • ஜஸ்டிஸ் வி. ஆர். கிருஷ்ணய்யர் விருது, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், நெல்லை
  • சிறந்த கட்டுரைத் தொகுப்பு – நினைவின் தாழ்வாரங்கள் – விகடன் விருது, மற்றும் சுஜாதா விருது (2010)
  • கண்ணதாசன் இலக்கியவிருது – கோவை – 2012
  • திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
  • கவிஞர் தேவமகள் இலக்கிய விருது
  • கவிதைக்கணம் வாழ்நாள் சாதனையாளர் விருது
  • கலைஞர் மு.கருணாநி பொற்கிழி விருது – 2017
  • திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளி வழங்கும் “அறிஞர் போற்றுதும்” விருது -2017
  • அந்திமழை பதிப்பகம் வழங்கும் ‘கலைஞன் போற்றுதும் விருது -2017
  • திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பில் பட்டயம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அடங்கிய மனோன்மணியம் சுந்தரனார் விருது
  • கோவை விஜயா பதிப்பக வாசகர் வட்டம் வழங்கும் பட்டயம் மற்றும் ஒரு லட்சம் அடங்கிய “ஜெயகாந்தன் விருது” – 2018
  • அமெரிக்கவாழ் தமிழர்களின் ‘விளக்கு’ அமைப்பு வழங்கும் பட்டயம் மற்றும் ஒரு லட்சம் அடங்கிய ‘புதுமைப்பித்தன் நினைவு விருது – 2019
  • பாலகுமாரன் அறக்கட்டளை சென்னை, வழங்கும் பட்டயம் மற்றும் ஐம்பதினாயிரம் அடங்கிய பாலகுமாரன் இலக்கிய விருது 2020
  • தமிழரசி அறக்கட்டளை சீரோ டிகிரி பதிப்பகம் வழங்கும் ஒண்ணரை லட்சம் மதிப்புள்ள வாழ்நாள் சாதனையாளர் விருது 2022.

 

 

 

Leave a Reply