அய்யப்ப மாதவன்

அய்யப்ப மாதவன்

அய்யப்ப மாதவன்

அய்யப்ப மாதவன் – ஆசிரியர் குறிப்பு

  • 1966 ஆம் ஆண்டு பிறந்தவர்
  • இவர் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையை சேர்ந்தவர் ஆவார்
  • இவர் இதழியல் துறை, திரைத்துறை சார்ந்து இயங்கி வருபவர் ஆவார்

புனைப் பெயர்

  • இதய கீதா

கவிதை நூல்கள்

அய்யப்ப மாதவன்

  • தீயின் பிணம் (முதல் கவிதை தொகுப்பு – 1988)
  • மழைக்கு பிறகு மழை
  • நான் என்பது வேறு ஒருவன்
  • ‘நீர் வெளி
  • பிறகு ஒரு நாள் கோடை
  • எஸ். புல்லெட்
  • நிசி அகவல்
  • சொல்லில் விழுந்த கணம்
  • மெதுவாய் நகர்கிறது காற்று
  • பனியிரவுப் பொழுதுகள்
  • புதனின் விரல் பற்றிய நகரம்
  • காற்றும் சிற்சிறு இலைகளும்
  • ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்
  • உரையாடலில் பெரும் மழை
  • சாமபல் காமுகன்
  • உள் மரம்
  • ஊர்தி மிதக்கும் கடல்
  • யாமினிக்கு ஒரு கடிதம் (உரைநடை கவிதை)
  • தீயின் பிணம்
  • குவளைப் கைப்பிடியில் குளிர்காலம்
  • குரல்வளையில் இறங்கும் ஆறு
  • பாலும் மீன்களும்

சிறுகதைகள்

  • தானாய் நிரம்பும் கிணற்றடி
  • பூட்டு
  • தொந்தி கணபதியின் வாகனம்
  • பருவமழைப் போல பெய்கிறது கண்ணீர்
  • மிட்டாய்ச் சிறுமி
  • கணங்களின் விபரீதங்கள்

அய்யப்ப மாதவன்

குறும்படம்

  • “இன்று” என்ற காட்சியியல் கவிதை குறும்படம்
  • “சாலிட்டரி” என்னும் குறும்படம்

TNPSC TAMIL குறிப்பு

  • அய்யப்ப மாதவன் எழுதிய முதல் கவிதை

கண்களுக்கு தூண்டிலிட்டேன்
மாட்டிக்கொண்டது
இதயம்.

 

 

 

Leave a Reply