12 ஆம் வகுப்பு தமிழ் வளையாபதி

12 ஆம் வகுப்பு தமிழ் வளையாபதி

12 ஆம் வகுப்பு தமிழ் வளையாபதி

12 ஆம் வகுப்பு தமிழ் வளையாபதி

  • இந்நூல் முழுமையாக கிடைக்கவில்லை.
  • சமணசமய நூல் இது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
  • 66 செய்யுள்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
  • விருத்தப் பாக்களாக அமைந்த வளையாபதிப் பாடல்கள் கள்ளாமை, கொல்லாமை, பொய்யாமை, இளமை நிலையாமை குறித்துப் பேசுகின்றன.

வளையாபதி காப்பியச் சுருக்கம்

  • நவகோடி நாராயணன் ஒரு வைர வணிகன்.
  • தன் குளத்தில் ஒரு பெண்ணையும், வேறொரு குளத்தில் ஒரு பெண்ணையும் மணக்கிறான்.
  • அவனது சமூகம் அவனை ஒதுக்கி வைக்க, மணம் வெதும்பிய நாராயணன், வேறுகுலத்து பெண்ணை ஒதுக்கி வைக்கிறான்.
  • காளியின் அருளால் அவளுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அக்குழந்தை வளர்ந்து புகார் நகர வணிகர் அவையில் “தன் தந்தை நாராயணணே” என்று நிறுவுகிறான்.
  • அவனுக்கு ஆதரவாக காளிதேவியும் சாட்சி சொல்கிறாள்.

 

 

 

 

Leave a Reply