12 ஆம் வகுப்பு தமிழ் வளையாபதி
12 ஆம் வகுப்பு தமிழ் வளையாபதி
- இந்நூல் முழுமையாக கிடைக்கவில்லை.
- சமணசமய நூல் இது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
- 66 செய்யுள்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
- விருத்தப் பாக்களாக அமைந்த வளையாபதிப் பாடல்கள் கள்ளாமை, கொல்லாமை, பொய்யாமை, இளமை நிலையாமை குறித்துப் பேசுகின்றன.
வளையாபதி காப்பியச் சுருக்கம்
- நவகோடி நாராயணன் ஒரு வைர வணிகன்.
- தன் குளத்தில் ஒரு பெண்ணையும், வேறொரு குளத்தில் ஒரு பெண்ணையும் மணக்கிறான்.
- அவனது சமூகம் அவனை ஒதுக்கி வைக்க, மணம் வெதும்பிய நாராயணன், வேறுகுலத்து பெண்ணை ஒதுக்கி வைக்கிறான்.
- காளியின் அருளால் அவளுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அக்குழந்தை வளர்ந்து புகார் நகர வணிகர் அவையில் “தன் தந்தை நாராயணணே” என்று நிறுவுகிறான்.
- அவனுக்கு ஆதரவாக காளிதேவியும் சாட்சி சொல்கிறாள்.
- Tnpsc Pothu Tamil Part – A
- Tnpsc Pothu Tamil Part – B
- Tnpsc Pothu Tamil Part – C
- தமிழில் முதன் முதல்