12 TAMIL இடையீடு

12 TAMIL இடையீடு

12 TAMIL இடையீடு

12 TAMIL இடையீடு

  • தேடலை விரிவாக்குவது கல்வி. சாதிக்கும் திறனையும் சறுக்கல்களில் நம்பிக்கையை நமக்குத் துணை நின்று கக்கும் அறிவையும் வழங்க வல்லது கல்வி.
  • “மூன்றான காலம்” என்பது = எண்ணம், வெளியீடு, கேட்டல்
  • குறியீடுகளை கொண்டு அமைந்துள்ளது இக்கவிதை
  • இக்கவிதை பன்முகப் பொருள் கொண்டது. இக்கவிதை கவிஞரின் கவிதை சார்ந்த எண்ணம், அதனை வெளிப்படுத்தும் வண்ணம், எழுதப்பட்ட கவிதையை உள்வாங்கும் வாசகனின் மனநிலை போன்றவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது.

சொல்ல விரும்பிய தெல்லாம்

சொல்லில் வருவதில்லை

சி.மணி ஆசிரியர் குறிப்பு

  • “இடையீடு” என்னும் இக்கவிதை, சி.மணி அவர்களின்  “இதுவரை” என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது
  • ஆசிரியரின் இயற்பெயர் = சி.பழனிச்சாமி
  • 1959 ஆம் ஆண்டு முதல் “எழுத்து” இதழில் இவரின் கவிதைகள வெளிவந்தன
  • இவர் நடத்திய சிற்றிதழ் = நடை
  • இவர் இயற்றிய இலக்கண நூல் = யாப்பும் கவிதையும்
  • இவரின் கவிதை தொகுப்பு = வரும் போகும், ஒளிச்சேர்க்கை, இதுவரை
  • இவர் ஒரு ஆங்கிலப் பேராசரியர்
  • “தாவோ தி ஜிங்” என்னும் சீன மெய்யியல் நூலினை தமிழில் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்
  • புதுக்கவிதையில் இவர் அதிகம் பயன்படுத்தியது = அங்கம்
  • “இருத்தலின் வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாய் சொன்னவர்”
  • பெற்ற விருதுகள் = விலகு இலக்கிய விருது, தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக்கழக விருது, ஆசான் கவிதை விருது, கவிஞர் சிற்பி விருது
  • இவரின் புனைப்பெயர்கள் = வே.மாலி, செல்வம்
புதுக்கவிதை கவிஞர் சி.மணி பற்றி மேலும் அறிந்துக் கொள்ள
 இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

Leave a Reply