12 TAMIL இதில் வெற்றிபெற

12 TAMIL இதில் வெற்றிபெற

12 TAMIL இதில் வெற்றிபெற

12 TAMIL இதில் வெற்றிபெற

  • “இதில் வெற்றிபெற” என்னும் இக்கவிதையில் இடம்பெற்றுள்ள பா வகை = எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • உரைநடை எழுதும் முறையும் கவிதை எழுதும் முறையும் வேறு வேறு.
  • உரைநடை = மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவது
  • கவிதை = சொற்களுடன் எதுகை, மோனை, இயைபு, முரண், சந்தம் முதலிய யாப்பிலக்கண நெறிகளுக்கு உட்பட்டு அமைப்பது.
  • சிறந்த படைப்புகள் உருவாக பெரும் துணையாக இருப்பது = கல்வி
  • அடியின் கீழே அடியிருந்தால் வருவது = தொடை
  • இரண்டு சீரின் இடைவெளியில் வருவது = தளை
  • பல தளைகள் சேர்வது = அடி
  • வெள்ளைப்பாட்டின் இறுதிச்சீர் தருவது = காசு
  • கவிதை எழுத அறிந்துக் கொள்ள வேண்டியது = அசை, சீர், தலை, அடி, தொடை

சுரதா ஆசிரியர் குறிப்பு

  • கவிஞர் சுரதாவின் “துறைமுகம்” என்னும் கவிதைத் தொகுப்பில் இருந்து “இதில் வெற்றிபெற” என்னும் இக்கவிதை எடுக்கப்பட்டுள்ளது
  • சிறப்பு பெயர் = உவமைக் கவிஞர்
  • இயற்பெயர் = இராசகோபாலன்
  • பாரதிதாசன் மீது கொண்ட பற்றுதலால் “சுப்புரத்தினதாசன்” என்று மாற்றி, அதன் சுருக்கமான “சு-ர-தா” என்னும் பெயரில் மரபுக் கவிதைகளை எழுதினார்
  • காவியம் = முழுக்க முழுக்க கவிதைகளையே கொண்ட “காவியம்” என்ற இதழை நடத்தினார்
  • “இலக்கியம், வின்மீனம் ஊர்வலம்” = என்ற தலைப்புகளில் இலக்கிய ஏடுகளை நடத்தினார்
  • நூல்கள் = தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும்
  • விருதுகள் = தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இராசராசன் விருது

உவமைக் கவிஞர் சுரதாவை பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply