எட்டயபுரம் அரண்மனையில் நடைபெற்ற புலவர் கூட்டத்தில் “பாரதி” என்ற பட்டம் பெற்ற இருவர் = சுப்ரமணிய பாரதியார் மற்றும் சோம சுந்தர பாரதியார்
சோம சுந்தர பாரதியார் இலங்கையின் யாழ்பாணத்தை சேர்ந்தவர்.
பேச்சாளர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப் போராட்ட வீரர், இலக்கிய ஆய்வாளர் என பன்முக ஆளுமை கொண்ட நாவலர் சோம சுந்தர் பாரதியார் சிறந்ஹ்ட வழக்கறிஞரும் ஆவார்
சிறப்பு பெயர் = நாவலர்
வ.உ.சியின் அழைப்பை ஏற்று சுதேசிக் கப்பலில் 100 ரூபாய் சம்பளத்தில் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார்.
சோம சுந்தர பாரதியார்
வ.உ.சி = “என்னிடம் இரண்டு சரகுக் கப்பலோடு சமூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது” என சோம சுந்தர பாரதியார் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்
இவரின் படைப்புகள்,
தசரதன் குறையும் கைகேயி நிறையும்
திருவள்ளுவர்
சேரர் தாயமுறை
தமிழும் தமிழரும்
தொல்காப்பிய பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றிற்கு உரை எழுதி உள்ளார்
வ.உ.சி, சுப்ரமணிய சிவா ஆகியோர் மீதான வழக்குகளில் அவர்களுக்காக இவர் வாதாடினார்