12 TAMIL சோமசுந்தர பாரதியார்

12 TAMIL சோமசுந்தர பாரதியார்

12 TAMIL சோமசுந்தர பாரதியார்

12 TAMIL சோமசுந்தர பாரதியார்

  • எட்டயபுரம் அரண்மனையில் நடைபெற்ற புலவர் கூட்டத்தில் “பாரதி” என்ற பட்டம் பெற்ற இருவர் = சுப்ரமணிய பாரதியார் மற்றும் சோம சுந்தர பாரதியார்
  • சோம சுந்தர பாரதியார் இலங்கையின் யாழ்பாணத்தை சேர்ந்தவர்.
  • பேச்சாளர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப் போராட்ட வீரர், இலக்கிய ஆய்வாளர் என பன்முக ஆளுமை கொண்ட நாவலர் சோம சுந்தர் பாரதியார் சிறந்ஹ்ட வழக்கறிஞரும் ஆவார்
  • சிறப்பு பெயர் = நாவலர்
  • வ.உ.சியின் அழைப்பை ஏற்று சுதேசிக் கப்பலில் 100 ரூபாய் சம்பளத்தில் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார்.

சோம சுந்தர பாரதியார்

  • வ.உ.சி = “என்னிடம் இரண்டு சரகுக் கப்பலோடு சமூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது” என சோம சுந்தர பாரதியார் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்
  • இவரின் படைப்புகள்,
    • தசரதன் குறையும் கைகேயி நிறையும்
    • திருவள்ளுவர்
    • சேரர் தாயமுறை
    • தமிழும் தமிழரும்
  • தொல்காப்பிய பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றிற்கு உரை எழுதி உள்ளார்
  • வ.உ.சி, சுப்ரமணிய சிவா ஆகியோர் மீதான வழக்குகளில் அவர்களுக்காக இவர் வாதாடினார்

Leave a Reply