Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge (1940)
Can Hindi be a lingua Franca of India? (1969)
Tamilian and Aryan form of Marriage (1936)
நாடகம்
சாகுந்தல நாடகம் (சமசுகிருதத்தில் இருந்து மொழி பெயர்த்தது) (1907)
குமுதவல்லி
அம்பிகாபதி அமராவதி (நாடகம்) (1954)
நாவல்
கோகிலாம்பாள் கடிதங்கள்
குமுதினி அல்லது நாகநாட்டு இளவரசி
இதழ்
அறிவுக்கடல் (ஞானசாகரம்) (1902)
ORIENTAL MYSTIC OF MYNA (1908)
THE OCEAN OF WISDOM (1935)
குறிப்பு
தமிழ், ஆங்கிலம், வடமொழி என மும்மொழியிலும் வல்லவர்
சைவத்தையும் தமிழையும் தம் உயிராக கொண்டவர்
சென்னை கிறித்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர்
சாமி வேதாசலம் என்ற தன் வடமொழி பெயரை மறைமலை அடிகள் என தமிழில் மாற்றிக் கொண்டார்
“ஞானசாகரம்” என்ற இதழுக்கு “அறிவுக்கடல்” என்று பெயர் மாற்றம் செய்து நடத்தினார்
“சிறுவர்க்கான செந்தமிழ்” என்ற தலைப்பில் பாடநூல்களையும் வரைந்துள்ளார்.
அடிகளின் “அறிவுரைக் கொத்து” என்ற நூலே “கட்டுரை” என்ற தமிழ்ச் சொல்லையும், கட்டுரை எழுதும் முறைகளையும் மாணவர்களிடையே பரப்பிற்று
இவர் சைவ சித்தாந்த மகா சமாஜம், சமரச சன்மார்க்க சங்கம் போன்றவற்றை ஏற்படுத்தினார்
மறைமலையடிகள் பிள்ளைதமிழ்
மறைமலை அடிகள் பிள்ளைத்தமிழ்என்பது தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகள் (1876-1950) அவர்களைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய நூலாகும்
சிறப்பு
“தனித்தமிழ் இயக்கம்” தோற்றுவித்தவர்
திரு.வி.க = மறைமலை ஒரு பெரும் அறிவுச் சுடர்; தமிழ் நிலவு; சைவ வான்; தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை அடிகளாருக்கே சேரும்