6TH HISTORY இந்தியா மௌரியருக்குப் பின்னர்
6TH HISTORY இந்தியா மௌரியருக்குப் பின்னர் 6TH HISTORY இந்தியா மௌரியருக்குப் பின்னர் மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவின் மீது படையெடுத்து வந்த வெளிநாட்டினர் = சாகர்கள், சைத்தியர்கள், பார்த்தியர்கள், இந்தோ கிரேக்கர்கள் (பாக்டீரிய கிரேக்கர்கள்), குஷானர்கள் ஆவர். குப்தப் பேரரசு அமைவதற்கு முன்னர் வட இந்தியப் பகுதிகளில் ஆட்சி செய்தவர்கள் = சுங்கர்களும் கன்வர்களும்.. தெற்கு பகுதியில் ஆட்சி செய்தவர்கள் = சாதவாகனர்கள். பௌத்த பண்பாட்டின் முக்கிய மையம் மௌரிய அரசின் வீழ்சிக்கு பிறகு […]