11 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி
11 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி 11 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. சிந்தாமணி என்பதற்கு ஒளிகுன்றாத மணி என்பது பொருள். குன்றுதலில்லாத அழகு தமிழ்நடை பெற்றிருப்பதாலும் தமிழ் மாந்தர் தம் நெஞ்சில் வைத்துப் போற்றுவதாலும் இந்நூல் சிந்தாமணி என்னல் தகுதியுடையதாயிற்று. இந்நூலுக்கு “மண நூல்” என்ற பெயரும் உண்டு இது நாமகள் இலம்பகம் முதலாக முத்தி இலம்பகம் ஈறாகப் 13 இலம்பகம் கொண்டுள்ளது. இந்நூல் விருத்தம் என்ற பாவினால் அமைந்த முதல் […]