தாயுமானவர்
தாயுமானவர் தாயுமானவர் வாழ்க்கைக்குறிப்பு பெயர் = தாயு மானவர் பெயர் காரணம் = திருச்சி மலைமீது உள்ள இறைவனான தாயு மானவர் அருளால் பிறந்தமையால் இவருக்கு தாயுமானவர் என்று பெயர் சூட்டப்பட்டது. பெற்றோர் = கேடிலியப்பர் – கெசவல்லி அம்மையார் மனைவி = மத்துவார்குழலி மகன் = கனகசபாபதி ஊர் = நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு(வேதாரண்யம்) பணி = திருச்சியை ஆண்ட விஷய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலர் காலம் = கி.பி. 18ம் நூற்றாண்டு […]