பனிரெண்டாம் ஆம் வகுப்பு சிற்றிலக்கியங்கள்
பனிரெண்டாம் ஆம் வகுப்பு சிற்றிலக்கியங்கள் பனிரெண்டாம் ஆம் வகுப்பு சிற்றிலக்கியங்கள் பிரபந்தம் என்ற வடசொல்லுக்கு நன்கு கட்டப்பட்டது என்பது பொருளாகும். பெருங்காப்பியங்களின் உறுப்பாக அமைந்திருந்த தூது, குறம் முதலான பலவும் பிற்காலத்தே தனித்தனி இலக்கிய வகைகளாக உருப்பெற்றன. அவ்வகையில் உருவான இலக்கிய வகைகள் பிற்காலத்தில் சிற்றிலக்கியங்கள் என வழங்கலாயின. பாட்டியல் நூல்கள் சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை விளக்கிக் கூறுகின்றன. பாட்டியல் நூல்களுள் வச்சணந்திமாலை குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய நூலாகும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS வீரமாமுனிவர் […]