General Tamil

12 ஆம் வகுப்பு திருவேங்கடத்தந்தாதி

12 ஆம் வகுப்பு திருவேங்கடத்தந்தாதி 12 ஆம் வகுப்பு திருவேங்கடத்தந்தாதி சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று அந்தாதியாகும். அந்தம் என்ற சொல்லுக்கு இறுதி என்றும் ஆதி என்ற சொல்லுக்கு முதல் என்றும் பொருள். ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ அடியோ அதற்கு அடுத்து வரும் பாடலின் முதலாக வரும்படி அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும். அந்தாதியை சொற்றொடர்நிலை என்று வழங்குவதும் உண்டு. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS திருவேங்கடத்தந்தாதி நூல் குறிப்பு […]

12 ஆம் வகுப்பு திருவேங்கடத்தந்தாதி Read More »

12 ஆம் வகுப்பு இராசராச சோழன் உலா

12 ஆம் வகுப்பு இராசராச சோழன் உலா 12 ஆம் வகுப்பு இராசராச சோழன் உலா உலா என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. பாட்டுடைத் தலைவன் உலா வருதலைச் சிறப்பித்துப் பாடுதலின் இப்பெயர் பெற்றது. உலா என்பதற்குப் பவனிவரல் என்பது பொருள். தலைவன் வீதியில் உலாவர, அவனைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் ஏழுவகைப் பருவ மகளிரும் கண்டு காதல் கொள்வதைக் கூறுவது உலா என்னும் சிற்றிலக்கியம் ஆகும். உலா கலிவெண்பாவால்

12 ஆம் வகுப்பு இராசராச சோழன் உலா Read More »

12 ஆம் வகுப்பு மதுரைக் கலம்பகம்

12 ஆம் வகுப்பு மதுரைக் கலம்பகம் கலம்பகம் குறிப்பு பலவகை வண்ணமும் மணமும் நிறைந்த மலர்களைத் தொடுத்துக் கட்டிய மாலையைக் கதம்பம் என்பர். அதுபோலப் பலவகை உறுப்பும் பலவகைப் பாவும் பாவினங்களும் பலவகைப் பொருளும் கலந்து செய்யப்பெறும் சிற்றிலக்கிய வகையைக் கலம்பகம் என்ற பெயரால் வழங்கினர். கதம்பம் என்பது கலம்பகம் என்று திரிந்ததாகக் கருதுவர் டாக்டர் உ.வே.சா. கலம் – பன்னிரண்டு பகம் – அதில் பாதி (ஆறு) பதினெட்டு உறுப்புகள் உடையதாகப் பாடப்படுவது கலம்பகம். புயவகுப்பு,

12 ஆம் வகுப்பு மதுரைக் கலம்பகம் Read More »

12 ஆம் வகுப்பு இயேசு பெருமான்

12 ஆம் வகுப்பு இயேசு பெருமான் 12 ஆம் வகுப்பு இயேசு பெருமான் இயேசு பெருமான் தொடர்பான இப்பாடல் “இரட்சணிய யாத்திரிகம்” என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது. இரட்சணிய யாத்திரிகம் நூல் குறிப்பு இரட்சணியம் என்பதற்கு ஆன்ம ஈடேற்றம் என்பது பொருளாம். ஆன்ம ஈடேற்றம் விரும்புவார் செல்லும் சிந்தனை யாத்திரை என்பதுவே இரட்சணிய யாத்திரிகம் என்பதன் பொருள். ஜான் பனியன் என்பார் எழுதிய பில்க்ரிம்ஸ் பிராகிரஸ் என்ற நூலினையே இரட்சணிய யாத்திரிகம் என படைத்துள்ளார். JOIN OUR

12 ஆம் வகுப்பு இயேசு பெருமான் Read More »

12 ஆம் வகுப்பு அருகன்

12 ஆம் வகுப்பு அருகன் 12 ஆம் வகுப்பு அருகன் அருகதேவனை பற்றி கூறியுள்ள இந்நூல் நீலகேசியாகும். சீவக சிந்தாமணிக்கு நிகராக கவிதைச் சுவைமிக்க இந்நூலை எழுதியவர் விவரம் தெரியவில்லை. இந்நூல் “நீலகேசித் தெருட்டு” என்றும் அழைக்கப்படும். அருகசமயப் பெண்துறவியாகிய நீலகேசி என்பாள் அருகன் திருக்கோயிலையடைந்து அருகதேவனின் ஆயிரத்தெட்டுத் திருப்பெயர்களால் பாடிப்பரவினான். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS சொற்பொருள் சாமரை = சாமரம் ஆகிய வெண்கவரி புடைபுடை = இருமருங்கினும் இயக்கர் = கந்தருவர்

12 ஆம் வகுப்பு அருகன் Read More »

12 ஆம் வகுப்பு திருமால்

12 ஆம் வகுப்பு திருமால் 12 ஆம் வகுப்பு திருமால் ஆழ்வார்கள் பன்னிருவாரால் அருளப்பட்டது நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் என்னும் அருந்தமிழ்ப் பனுவல். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS ஆழ்வார் என்றால் என்ன ஆழ்வார் என்னும் சொல்லுக்கு ஆழ்ந்தறியும் அறிவைக் கருவியாக உடையவர் என்றும் எம்பெருமானுடைய மங்கலக் குணங்களில் ஆழங்காற்பட்டவர் என்றும் பொருள் கூறுவர். குலசேகர ஆழ்வார் ஆசிரியர் குறிப்பு குலசேகர ஆழ்வார் சேரநாட்டுத் திருவஞ்சிக் களத்தில் தோன்றியவர். இவர் எழுதிய பாடல்கள் பெருமாள் திருமொழி

12 ஆம் வகுப்பு திருமால் Read More »

12 ஆம் வகுப்பு தீக்குச்சிகள்

12 ஆம் வகுப்பு தீக்குச்சிகள் 12 ஆம் வகுப்பு தீக்குச்சிகள் “தீக்குச்சிகள்” என்னும் கவிதை, கவிஞர் அப்துல் ரகுமானின் “சுட்டுவிரல்” என்னும் கவிதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கவிஞர் அப்துல் ரகுமான் ஆசிரியர் குறிப்பு கவிஞர் அப்துல் ரகுமான் 1937இல் மதுரையில் பிறந்தவர். இவர், “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” எனப் பாராட்டப்படுபவர். படைப்புகள் = பால்வீதி, நேயர் விருப்பம், சொந்தச் சிறைகள், கரைகளே

12 ஆம் வகுப்பு தீக்குச்சிகள் Read More »

12 ஆம் வகுப்பு நபிகள் நாயகம்

12 ஆம் வகுப்பு நபிகள் நாயகம் 12 ஆம் வகுப்பு நபிகள் நாயகம் இறைவனின் பதமலர்களை வழுத்துவார் எல்லா நலங்களும் அருளப் பெறுவார் என்று வாழ்த்தும் இப்பாடல் சீறாப்புராணத்தினின்றும் தேர்வு செய்யப்பட்டுள்ளது JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS உமறுப்புலவர் ஆசிரியர் குறிப்பு சீறாப்புராணத்தைத் தமிழ் மரபுக் கேற்பப் பெருங்காப்பியமாகச் செய்தளித்தவர் உமறுப்புலவர் ஆவார். இவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நாகலாபுரம் என்னும் ஊரினர். இவர் தந்தையார் செய்குமுகமது அலியார் என்னும் சேகு முதலியார் ஆவர்.

12 ஆம் வகுப்பு நபிகள் நாயகம் Read More »

12 ஆம் வகுப்பு புத்தர் பிரான்

12 ஆம் வகுப்பு புத்தர் பிரான் 12 ஆம் வகுப்பு புத்தர் பிரான் புத்தர் பிரானைப் போற்றும் இப்பகுதி “மணிமேகலை” என்னும் காப்பியத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS சீத்தலைச் சாத்தனார் ஆசிரியர் குறிப்பு மணிமேகலை நூலின் ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் ஆவார். இவரைத் “தண்டமிழ் ஆசான்” எனப் புகழ்வர். சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகளும் இவரும் ஒத்த நண்பினர் எனவும் இவர் வேண்டிக் கொள்ளவே இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதினார்

12 ஆம் வகுப்பு புத்தர் பிரான் Read More »

12 ஆம் வகுப்பு சிவபெருமான்

12 ஆம் வகுப்பு சிவபெருமான் 12 ஆம் வகுப்பு சிவபெருமான் சிவபெருமான் பற்றிய பாடல், சுந்தரர் தேவாரத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. சுந்தரர் ஆசிரியர் குறிப்பு சுந்தரர் தேவாரம் பன்னிருதிருமுறை வைப்பில் ஏழாந் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. சுந்தரர் திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநாவலூரில் பிறந்தவர். பெற்றோர் = சடையனார், இசை ஞானியார். சுந்தரரின் இயற்பெயர் = நம்பிஆரூரர் பன்னிருதிருமுறைகள் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மாணிக்கவாசகர் திருஅண்டப்பகுதி  இவர் திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்க முனையரையர் என்ற சிற்றரசர் மகன்மை

12 ஆம் வகுப்பு சிவபெருமான் Read More »