10 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து
10 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து 10 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பிஉள்ளம் பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றிஎன்னும் கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக் கண்டுகொள்ளே – மாணிக்கவாசகர் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS சொற்பொருள் மெய் = உடல் விதிவிதிர்த்து = உடல் சிலிர்த்து விரை = மணம் நெகிழ = தளர ததும்பி = பெருகி
10 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து Read More »