General Tamil

11 ஆம் வகுப்பு சீறாப்புராணம்

11 ஆம் வகுப்பு சீறாப்புராணம் 11 ஆம் வகுப்பு சீறாப்புராணம் இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் சீரிய வரலாற்றினை எடுத்தியம்பும் இனிய தமிழ் நூல் சீறாப்புராணம். சீறாப்புராணம் சீறத் என்னும் அரபுச் சொல் தமிழ் மரபிற்கேற்பச் சீறா என்று வழங்கப்பட்டது. சீறா என்பதற்கு வாழ்க்கை என்பது பொருள், புராணம் என்பதற்கு வரலாறு என்பது பொருள். சீறாப்புராணம் என்பதற்கு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு என்று பொருள். சீறாப்புராணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை = மூன்று. சீறாப்புராணம் […]

11 ஆம் வகுப்பு சீறாப்புராணம் Read More »

11 ஆம் வகுப்பு மனோண்மணீயம்

11 ஆம் வகுப்பு மனோண்மணீயம் 11 ஆம் வகுப்பு மனோண்மணீயம் நாடகத்தமிழ் நூல்களுள் தலையாய் சிறப்பினையுடையதாக விளங்குவது மனோன்மணீயம். நாடகக் காப்பியங்களால் சிறப்புப் பெற்று விளங்கும் வடமொழிக்கு ஈடாக நடிப்புப் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்றது நாடகம் = மனோன்மணீயம் இந்நாடகம் லிட்டன் பிரவு என்பார் ஆங்கிலத்தில் எழுதிய “இரகசிய வழி” என்ற நூலைத் தழுவி அமைந்தது. எனினும் இது வழிநூல் என்னாது முதல் நூல் எனவே கொள்ளப்பெறும் சீர்மையுடையது. பெருங்காப்பிய நூல்களுக்குரிய இயற்கை

11 ஆம் வகுப்பு மனோண்மணீயம் Read More »

11 ஆம் வகுப்பு எந்நாளோ

11 ஆம் வகுப்பு எந்நாளோ 11 ஆம் வகுப்பு எந்நாளோ பழமையின் பெருமையை அடித்தளமாகவும் துறைதோறும் முகிழ்க்கும் புதிய களங்களைப் பாடுபொருளாகவும் கொண்டு எழுந்தவைதாம் மறுமலர்ச்சியிலக்கியங்களாகும். இவற்றைச் சுவைபுதிது பொருள்புதிது அழியாதசோதிமிக்க நவகவிதை எனலாம். இவை மானிடத்தின் விழுப்பொருள்களையும் அவலங்களையும் புதிய நோக்குடன் பார்க்கும்; புத்தம் புதிய கலைகளைத் திசைதோறும் தேர்ந்து செந்தமிழுக்குச் சேர்க்கும். புதிய அணுகுமுறைகள், புத்தம் புதிய கற்பனைகள், படிமநோக்கு இவற்றையுடைய இற்றைநாட்பாவலர்களால் தமிழ் இலக்கியம் புதிய செழிப்பினைப்பெறும் என்று நம்பலாம். இப்பாவலர்கள் நமது

11 ஆம் வகுப்பு எந்நாளோ Read More »

11 ஆம் வகுப்பு தளை

11 ஆம் வகுப்பு தளை 11 ஆம் வகுப்பு தளை இவரின் ஊர் = கோவை மாவட்டம் ஆத்துப்பொள்ளாச்சி பெற்றோர் = பொன்னுசாமி, கண்டியம்மாள். சொல்லைத் தேர்ந்து செதுக்கித் தமிழ்ப்பாடல் ஆக்கும் சிற்பி. பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் தலைவராகப் பணியாற்றியவர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS சிற்பி கவிதை நூல்கள் கவிதை நூல்கள் = சிரித்த முத்துக்கள், நிலவுப்பூ, ஒளிப்பறவை, சூரிய நிழல், ஆதிரை. சிற்பி உரைநடை நூல்கள் உரைநடை நூல்கள் = இலக்கியச்

11 ஆம் வகுப்பு தளை Read More »

11 ஆம் வகுப்பு அழகர் கிள்ளைவிடு தூது

11 ஆம் வகுப்பு அழகர் கிள்ளைவிடு தூது 11 ஆம் வகுப்பு அழகர் கிள்ளைவிடு தூது அரசன் ஒருவன் மற்றோர் அரசனுக்குத் தூதுவரை அனுப்புவது பழங்காலம் முதல் இருந்துவரும் வழக்கமாகும். அதியமானின் தூதராக ஒளவை சென்றதைப் புறநானூறு கூறுகிறது. மனிதர்களை மட்டுமன்றி உயிருள்ள, உயிரற்ற பிறபொருள்களையும் தூதனுப்புவதாகக் கற்பனை செய்து பாடும் வழக்கமும் அன்று இருந்தது. இதுவே பிற்காலத்தில் ஒரு சிற்றிலக்கிய வகையாக உருவாயிற்று. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS தூது இலக்கியம் என்றால்

11 ஆம் வகுப்பு அழகர் கிள்ளைவிடு தூது Read More »

11 ஆம் வகுப்பு மொழி வாழ்த்து

11 ஆம் வகுப்பு மொழி வாழ்த்து 11 ஆம் வகுப்பு மொழி வாழ்த்து வைய மீன்றதொன் மக்க ளுளத்தினைக் கையி னாலுரை கால மிரிந்திடப் பைய நாவைய சைத்த பழந்தமிழ் ஐயை தாடலை கொண்டு பணிகுவாம் –    பள்ளியகரம் நீ.கந்தசாமிப் புலவர் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பள்ளியகரம் நீ. கந்தசாமிப் புலவர் ஆசிரியர் குறிப்பு பள்ளியகரம் நீ.கந்தசாமிப் புலவர் தஞ்சை மாவட்டம் பள்ளியகரத்தில் பிறந்தவர். பிறந்த தேதி = 09-06-1898. பெற்றோர் =

11 ஆம் வகுப்பு மொழி வாழ்த்து Read More »

11 ஆம் வகுப்பு பெத்தலகேம் குறவஞ்சி

11 ஆம் வகுப்பு பெத்தலகேம் குறவஞ்சி 11 ஆம் வகுப்பு பெத்தலகேம் குறவஞ்சி குறவஞ்சி என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தொல்காப்பியர் கூறும் வனப்பு என்பதுள் குறவஞ்சி அடங்கும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS குறவஞ்சி இலக்கியம் உலாப் போந்த மன்னனையோ தெய்வத்தையோ கண்டு தலைவி மையல்கொள்வதும், அதனால் மனம் நலிவதும், வீதியிலே குறத்தி வருகையும், தலைவி அவளை அழைத்துக் குறிகேட்க முற்படுவதும், குறத்தி தனது சதுரப்பாடுகளையெல்லாம் விரித்தும் தனது மலைவளம் நாட்டுவளம்

11 ஆம் வகுப்பு பெத்தலகேம் குறவஞ்சி Read More »

11 ஆம் வகுப்பு கலிங்கத்துப்பரணி

11 ஆம் வகுப்பு கலிங்கத்துப்பரணி 11 ஆம் வகுப்பு கலிங்கத்துப்பரணி பரணி என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரனைப் பாடுவதைப் பரணி என்றனர். ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மாண வனுக்கு வகுப்பது பரணி –    இலக்கண விளக்கப் பாட்டியல் பரணி இலக்கியத்தின் இலக்கணம் கூறும் நூல் = இலக்கண விளக்கப் பாட்டியல் நூல். பரணி என்ற நாள்மீன் காளியையும் யமனையும் தன் தெய்வமாகப் பெற்றது

11 ஆம் வகுப்பு கலிங்கத்துப்பரணி Read More »

11 ஆம் வகுப்பு பூக்கட்டும் புதுமை

11 ஆம் வகுப்பு பூக்கட்டும் புதுமை 11 ஆம் வகுப்பு பூக்கட்டும் புதுமை பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் மூத்தவர் இவர். ஊர் = மதுரை மாவட்டம் பெரியகுளம் பெற்றோர் = சுப்புராயலு, சீதாலட்சுமி பிறந்ததேதி = 07-10-1920 இயற்பெயர் = துரைராசு பாரதிதாசனோடு நெருங்கிப் பழகி அவரின் முற்போக்கு எண்ணங்களை ஏற்று பாடியவர். தந்தை பெரியாரிடமும், அறிஞர் அண்ணாவிடமும் நெருங்கிப் பழகியவர். காரைக்குடி மீனாட்சி சுந்தரம் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார். தமது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம்

11 ஆம் வகுப்பு பூக்கட்டும் புதுமை Read More »

11 ஆம் வகுப்பு கண்

11 ஆம் வகுப்பு கண் 11 ஆம் வகுப்பு கண் பிறந்தது = மதுரை மாவட்டம் போடி-மீனாட்சிபுரம் கிராமம். பெற்றோர் = நாச்சிமுத்து, இலட்சுமி அம்மாள். படைப்புகள் = சூரியகாந்தி, சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள், தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS நா காமராசன் சிறப்புகள் மறுமலர்ச்சி யுகந்தின் கவிஞராக திகழ்ந்தவர் = நா.காமராசன் கிராமிய சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார். இவரின் “கருப்பு மலர்கள்” என்னும் தொகுப்பு

11 ஆம் வகுப்பு கண் Read More »