11 ஆம் வகுப்பு அழகர் கிள்ளைவிடு தூது
11 ஆம் வகுப்பு அழகர் கிள்ளைவிடு தூது 11 ஆம் வகுப்பு அழகர் கிள்ளைவிடு தூது அரசன் ஒருவன் மற்றோர் அரசனுக்குத் தூதுவரை அனுப்புவது பழங்காலம் முதல் இருந்துவரும் வழக்கமாகும். அதியமானின் தூதராக ஒளவை சென்றதைப் புறநானூறு கூறுகிறது. மனிதர்களை மட்டுமன்றி உயிருள்ள, உயிரற்ற பிறபொருள்களையும் தூதனுப்புவதாகக் கற்பனை செய்து பாடும் வழக்கமும் அன்று இருந்தது. இதுவே பிற்காலத்தில் ஒரு சிற்றிலக்கிய வகையாக உருவாயிற்று. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS தூது இலக்கியம் என்றால்
11 ஆம் வகுப்பு அழகர் கிள்ளைவிடு தூது Read More »