10 ஆம் வகுப்பு நற்றிணை
10 ஆம் வகுப்பு நற்றிணை 10 ஆம் வகுப்பு நற்றிணை மிளை என்னும் ஊரில் பிறந்தவராதலால், மிளைகிழான் நல்வேட்டனார் என்னும் பெயர் பெற்றார். இவர், ஐந்திணைகளைப் பற்றியும் பாடல் இயற்றியுள்ளார். இவர் பாடியனவாக் நற்றிணையில் நான்கு பாடலும் குறுந்தொகையில் ஒன்றாக ஐந்து பாடல் உள்ளன. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS நற்றிணை நூல் குறிப்பு பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்கநூல்கள் எனப் போற்றப்படுவன. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படுவது = நற்றிணை ‘நல்’ என்று […]