General Tamil

தருமு சிவராமு

தருமு சிவராமு தருமு சிவராமு ஊர் = இலங்கையில் உள்ள திரிகோண மலை இயற்பெயர் = சிவராமலிங்கம் புனைப்பெயர்கள் பிரமிள் பானுசந்திரன் அரூப்சிவராம் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS சிறப்பு பெயர்கள் படிமக் கவிஞர் ஆன்மீகக் கவிஞர் கவிதை நூல்கள் கண்ணாடி உள்ளிருந்து கைப்பிடியளவு கடல் மேல்நோக்கிய பயணம் பிரமிள் கவிதைகள் சூரியன் தகித்த நிறம் காவியம் (புகழ்பெற்ற நூல்) விடிவு சிறுகதை லங்காபுரிராஜா பிரமிள் படைப்புகள் காடன் கண்டது பாறை நீலம் கோடரி […]

தருமு சிவராமு Read More »

சி.சு.செல்லப்பா

சி.சு.செல்லப்பா சி.சு.செல்லப்பா பிறந்த ஊர் = சின்னமனூர் வத்தலகுண்டில் வளர்ந்தவர் சின்னமனூர் சுப்பிரமணியம் செல்லப்பா என்பதன் சுருக்கம் சி.சு.செல்லப்பா “எழுத்து” என்ற இதழை தொடங்கினார் தமிழ் சிறுபத்திரிக்கைகளின் முன்னோடி = எழுத்து இதழ் இவர் பிச்சமூர்த்தியின் “புதுக்குரல்கள்” என்ற கவிதை தொகுதியைத் பதிப்பித்து வெளியிட்டார் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS சிறப்பு பெயர் புதுக்கவிதைப் புரவலர் சிறுகதை சரசாவின் பொம்மை (முதல் தொகுதி) மணல் வீடு பந்தயம் ஒரு பழம் எல்லாம் தெரியும் குறித்த

சி.சு.செல்லப்பா Read More »

ந பிச்சமூர்த்தி

 ந பிச்சமூர்த்தி ந பிச்சமூர்த்தி வாழ்க்கைக்குறிப்பு இயற்பெயர் = ந. வேங்கட மகாலிங்கம் புனைபெயர் = ந. பிச்சமூர்த்தி ஊர்  = தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் = 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிருவாக     அலுவலர். எழுத்துப்பணி = கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். காலம் = 15.08.1900 – 04.12.1976 புதுக்கவிதையின் இரட்டையர்கள் = பிச்சமூர்த்தி, கு.ப.இராசகோபாலன்(கூறுயவர் = வல்லிக்கண்ணன்) ந பிச்சமூர்த்தி

ந பிச்சமூர்த்தி Read More »

Tnpsc General Tamil Part A – Adai mozhi Noolgal

அடைமொழியால் குறிக்கப்பெறும் – நூல் எட்டுத்தொகை நூல்கள் வேறு பெயர்கள் எட்டுத்தொகை எண்பெருந்தொகை நற்றிணை நற்றிணை நானூறு தூதின் வழிகாட்டி குறுந்தொகை நல்ல குறுந்தொகை குறுந்தொகை நானூறு ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து இரும்புக் கடலை பரிபாடல் பரிபாட்டு ஓங்கு பரிபாடல் இசைப்பாட்டு பொருட்கலவை நூல் தமிழின் முதல் இசைபாடல் நூல் கலித்தொகை கலி குறுங்கலி கற்றறிந்தோர் ஏத்தும் கலி கல்விவலார் கண்ட கலி அகப்பாடல் இலக்கியம் அகநானூறு அகம் அகப்பாட்டு நெடுந்தொகை நெடுந்தொகை நானூறு நெடும்பாட்டு பெருந்தொகை நானூறு

Tnpsc General Tamil Part A – Adai mozhi Noolgal Read More »

Tnpsc General Tamil Part A Poruthamana Porulai Thervu Seithal

Tnpsc General Tamil Part A Poruthamana Porulai Thervu Seithal பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் அகண்டம் – முழுமை அகத்தான் ஆம் – உள்ளம் கலந்து அகத்துறுப்பு – மனத்தின் உறுப்பு, அன்பு அகநிலா – விரிந்த நிலா அகம் – உள்ளம் அகழ்வாரை – தோண்டுபவரை அகன் – அகம், உள்ளம் அகன்று – விலகி அக்கம் – தானியம் அக்கரம் – எழுத்து அங்கை – உள்ளங்கை அங்கை நெல்லிக்கனிபோல – உள்ளங்கையில்

Tnpsc General Tamil Part A Poruthamana Porulai Thervu Seithal Read More »

தமிழில் சிறுகதைகள்

தமிழில் சிறுகதைகள் தமிழில் சிறுகதைகள் சிறுகதை உலகின் தந்தை செகாவ் சிறுகதை தோன்றிய முதல் இந்திய மொழி வங்காளி தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி = வீரமாமுனிவர் தமிழின் முதல் சிறுகதை வ.வே.சு.ஐயரின் குளத்தங்கரை அரச மரம் தமிழின் முதல் சிறுகதை தொகுப்பு = மங்கையர்கரசியின் காதல் சிறுகதையின் தந்தை = வ.வே.சு.ஐயர் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS தமிழ்ச் சிறுகதை முன்னோடி வீரமாமுனிவர் தமிழ் சிறுகதையின் தந்தை வ.வே.சு.ஐயர் தமிழின் முதல் சிறுகதை குளத்தங்கரை

தமிழில் சிறுகதைகள் Read More »

திரைப்படக்கலை

திரைப்படக்கலை திரைப்படத்தின் சிறப்பு உலகில் பல்வேறு மொழிகள் இருப்பினும், மக்கள் அனைவரும் எளிதில் புரிந்துக்கொள்ளும் உலகமொழி திரைப்படம். அது உதடுகளால் பேசும் மொழியன்று; உள்ளத்தால் பேசி, உணர்ச்சிகளால் உருவாகும் மொழி. திரைப்படத்தின் வரலாறு ஒளிப்படம் எடுக்கும் முறையை 1830ஆம் ஆண்டு கண்டுப்பிடித்த பின்னர், எட்வர்ட் மைபிரிட்சு என்ற ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையை இயக்கப்படமாக எடுத்து வெற்றிபெற்றார். ஈஸ்ட்மன் என்பார் படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தார். எடிசன், ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தார். பிரான்சிஸ் சென்கின்சு

திரைப்படக்கலை Read More »

பேச்சுக்கலை

பேச்சுக்கலை பேச்சுக்கலை நுண்ணிய நூல்பல கற்றவற்கே அமையத்தக்க அரியதொரு கலையே பேச்சுக்கலை. மேடைப்பேச்சில் நல்ல தமிழ் மேடைப்பேச்சில் நல்ல தமிழை கொண்டு மக்களை ஈர்த்தவர்கள் திரு.வி.க, அண்ணா, ரா.பி.சேதுபிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பேச்சும் மேடைப்பேச்சும் பேச்சில் உணர்ந்ததை உணர்ந்தவாறு தெரிவித்தால் போதுமானது; ஆனால், மேடைப்பேச்சிலோ உணர்ந்ததனை உணர்த்தும் வகையிலும் தெரிவித்தல் வேண்டும். பேச்சில் கேட்கின்றவனைக் கேட்கின்றவனாகவே மதிக்கலாம். ஆனால், மேடைப்பேச்சிலோ கேட்கின்றவனை மதிப்பிடுவோனாக மதித்தல்

பேச்சுக்கலை Read More »

ஓவியக்கலை

ஓவியக்கலை ஓவியக்கலை எல்லைகளையெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியம். காண்பவரைக் கவர்ந்திழுத்து உள்ளங்களைத் தன்வயப்படுத்தும் உயர்ந்த கலை ஓவியக்கலை. கோட்டோவியங்கள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மக்கள் மலைக்குகைகளிலும் பாறைகளிலும் கோட்டோவியங்கள் வரைந்தனர். தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் (மான், போர் செய்தல், விலங்கு வேட்டை ஆகியவற்றை குறிக்கும்) குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

ஓவியக்கலை Read More »

சிற்பக்கலை

சிற்பக்கலை சிற்பக்கலை சிற்பங்கள் செதுக்குவதையும், சிற்பங்களிலும் வெளிப்படும் தமிழரின் அழகியலையும் மரபையும் நுட்பங்களையும் தமிழர் சிற்பக்கலை குறிக்கும். இக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மண், மரம், தந்தம், கல் ஆகியவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. மண்ணில் சிற்பங்கள் உருவாக்கியவர்கள் “மண்ணீட்டாளர்கள்” எனப்பட்டனர். அக்காலத்தில் இறந்த போர் வீரர்களுக்கு கற்களால் சிலை அமைக்கும் வழக்கமும் இருந்தது. கல்லைக் குடைந்து செதுக்கியும் கோயில் கலையை வளர்த்த பல்லவர்கள் சிற்பக்கலையையும் வளர்த்தார்கள் JOIN OUR TELEGRAM CHANNEL –

சிற்பக்கலை Read More »