10TH தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
10TH தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் 10TH தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் ஆங்கில காலனி ஆட்சியை எதிர்ப்பதில் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்ந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்தனர். 1806ல் வேலூர் கோட்டையில் இந்திய வீரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து புரட்சியை நடத்தினர். சென்னைவாசிகள் சங்கம் தென்னிந்தியாவில் தொடங்கப்பெற்ற காலத்தால் முற்பட்ட அமைப்பு = சென்னைவாசிகள் சங்கம் (Madras Native Association–MNA). சென்னைவாசிகள் சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு = 1852. சென்னைவாசிகள் சங்கத்தை நிறுவியவர்கள் = கஜூலு லட்சுமிநரசு, சீனிவாசனார். […]