INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 3

INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 3

INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 3

INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 3

பகுதி III (PART III)

அடிப்படை உரிமைகள் (FUNDAMENTAL RIGHTS)

பொதுவியல் (GENERAL)

12 பொருள் வரையறை (Definition)
13

அடிப்படை உரிமைகளுக்கு முரணான அல்லது அவற்றைத் திறக்குறைவு செய்யும் சட்டங்கள் (Laws inconsistent with or in derogation of the fundamental rights)

சமன்மைக்கான உரிமை (RIGHT TO EQUALITY)

14 சட்டத்தின் முன் அனைவரும் சமம் (Equality before law)
15

சமயம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் காரணமாக வேற்றுமை காட்டுதலுக்குத் தடை (Prohibition of discrimination on grounds of religion, race, caste, sex or place of birth)

16

பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பு வழங்குதல் (Equality of opportunity in matters of public employment)

17 தீண்டாமை ஒழிப்பு (Abolition of Untouchability)
18 விருதுப்பட்டங்கள் ஒழிப்பு (Abolition of titles)

சுதந்திரத்திற்கான உரிமை (RIGHT TO FREEDOM)

19

பேச்சுச் சுதந்திரம் முதலியவை பற்றிய குறித்த சில உரிமைகளுக்கும் பாதுகாப்பு (Protection of certain rights regarding freedom of speech, etc)

20

குற்றச் செயல்களுக்காக குற்றத்தீர்ப்பு பொறுத்த பாதுகாப்பு (Protection in respect of conviction for offences)

21

உயிருக்கும் தனிப்பட்ட உரிமைக்கும் ஆன பாதுகாப்பு (Protection of life and personal liberty)

21A கல்விக்கான அடிப்படை உரிமை (Right to education )
22

குறித்த சில நேர்வுகளில் கைது செய்தல், காவலில் வைத்தல் இவற்றிலிருந்து பாதுகாப்பு (Protection against arrest and detention in certain cases)

சுரண்டலுக்கு எதிரான உரிமை (RIGHT AGAINST EXPLOITATION)

23

மனிதரை வணிகப் பொருளாக்குதல் வலுக்கட்டாயமாக வேலை சுமத்துதல் ஆகியவற்றிற்குத் தடை (Prohibition of traffic in human beings and forced labour)

24

குழந்தைகளை தொழிற்சாலை அல்லது வேறு அபாயகரமான வேளையில் அமர்த்துவதற்கான தடை (Prohibition of employment of children in factories, etc.)

சமயச் சுதந்திரத்திற்கான உரிமை (RIGHT TO FREEDOM OF RELIGION)

25

மனச்சான்று வழி ஒழுகுவதற்கான சுதந்திரமும், சுதந்திரமாகச் சமயநெறி ஒம்புதலும் ஒழுகுதலும் ஓதிப்பரப்புதலும் (Freedom of conscience and free profession, practice and propagation of religion)

26

சமயம் சார்ந்த செயல்களை நிர்வகிப்பதற்கான உரிமை (Freedom to manage religious affairs)

27

குறிப்பிட்ட மதம் சம்பந்தப்பட்ட அமைப்பை வளர்பதற்கான வரிகள் செலுத்துதல் பற்றிய சுதந்திரம் (Freedom as to payment of taxes for promotion of any particular religion)

28

கல்வி நிறுவனங்களில் சமய போதனை அல்லது சமய வழிபாட்டுக்கு வருகை தருவது குறித்த சுதந்திரம் (Freedom as to attendance at religious instruction or religious worship in certain educational institutions)

INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 3

பண்பாடு மற்றும் கல்வி சார்ந்த உரிமைகள் (CULTURAL AND EDUCATIONAL RIGHTS)

29

சிறுபான்மையிரின் நலன்களுக்கான பாதுகாப்பு (Protection of interests of minorities)

30

கல்வி நிறுவனங்களை ஏற்ப்படுத்தவும், அதனை நிர்வகிப்பதற்குமான சிறுபான்மையினருக்கான உரிமை (Right of minorities to establish and administer educational institutions)

31

சொத்துக்களை கட்டாயமாக கையகப்படுத்துதல் (Compulsory acquisition of property (repealed))

குறித்த சில சட்டங்களுக்கான காப்புரை (SAVING OF CERTAIN LAWS)

31A

உரிமையுடைய நிலச் சொத்துக்கள் முதலியவற்றை கையகப்படுத்துவதற்கு வகைச் செய்யும் சட்டங்களுக்கான காப்பு உரிமை (Saving of Laws providing for acquisition of estates, etc)

31B

குறித்த சில சட்டங்களையும் ஒழுங்குறுத்தும் விதிகளையும் செல்லுந்தன்மை உடயனவாக்குதல் (Validation of certain Acts and Regulations)

31C

குறித்த சில நெறிப்படுத்தும் கோட்பாடுகளைச் செல் திறப்படுத்தும் சட்டங்களுக்கு காப்புரை (Saving of laws giving effect to certain directive principles)

அரசமைப்புத் தீர்வழிக்கான உரிமை (RIGHT TO CONSTITUTIONAL REMEDIES)

32

இந்தப் பகுதியினால் வழங்கப்படும் உரிமைகளைச் செயலுறுத்துவதற்கான தீர்வழிகள் (Remedies for enforcement of rights conferred by this part)

33

இந்தப் பகுதியினால் வழங்கப்படும் உரிமைகளைப் படையினர் முதலானோருக்குப் பொருந்துறச் செய்கையில் அவற்றை மாற்றமைவு செய்ய நாடாளுமன்றத்திற்கான அதிகாரம் (Power of parliament to modify the rights conferred by this part in their application to forces, etc.)

34

வரையிடம் ஒன்றில் படைத்துறையாட்சி செல்லாற்றலில் இருக்குங்கால், இந்தப் பகுதி வழங்கும் உரிமைகள் மீதான வரைத்தடை (Restriction on rights conferred by this part while martial law is in force in any area)

35

இந்தப் பகுதியின் வகையங்களுக்குச் செல்திரம் அழிப்பதற்காகச் சட்டமியற்றுதல் (Legislation to give effect to the provisions of this part)

INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 3

Leave a Reply