INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 6

INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 6

INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 6

INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 6

பகுதி 6 (PART VI)

மாநிலங்கள் (THE STATES)

அத்தியாயம் 1 – பொதுவியல் (CHAPTER I – GENERAL)

152 பொருள் வரையறை (Definition)

அத்தியாயம் 2  – ஆட்சித்துறை (CHAPTER II – THE EXECUTIVE)

ஆளுநர் (THE GOVERNOR)

153 மாநிலங்களின் ஆளுநர்கள் (Governor of States)
154 மாநிலத்தின் ஆட்சி அதிகாரம் (Executive power of State)
155 ஆளுனரை அமர்த்துதல் (Appointment of Governor)
156 ஆளுநரின் பதவிக்காலம் (Term of office of Governor)
157 ஆளுநராக அமர்த்தப்பெறுவதற்கான தகுதிப்பாடுகள் (Qualifications for appointment as Governor)
158 ஆளுநர் பதவிக்கான வரைமுறைகள் (Conditions of Governor’s Office)
159 ஆளுநருக்கு ஆணைமொழி அல்லது உறுதிமொழி (Oath or affirmation by the Governor)
160 குறித்த சில எதிருறு நிகழ்வுகளில் ஆளுநரின் பதவிப்பணிகளை ஆற்றி வருதல் (Discharge of the functions of the Governor in certain contingencies)
161 குறித்த சில நேர்வுகளில் குற்ற மன்னிப்புகள் முதலியன அளிப்பதற்கும் மற்றும் தீர்ப்புத் தண்டனைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு, இறுத்தல் செய்வதற்கு அல்லது மாற்றிக் குறைப்பதற்கும் ஆளுநருக்குள்ள அதிகாரம் (Power of Governor to grant pardons, etc., and to suspend, remit or commute sentences in certain cases)
162 மாநில ஆட்சி அதிகாரத்தின் அளாவுகை  (Extent of executive power of State)

INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 6

அமைச்சரவை (COUNCIL OF MINISTERS)

163 ஆளுநருக்கு அமைச்சரவை உறுதுணையாக இருத்தலும் தேவுரை வழங்குதலும் (Council of Ministers to aid and advise Governor)
164 அமைச்சர்களைப் பற்றிய பிற வகையங்கள் (Other provisions as to Ministers)

மாநிலத்தின் தலைமை வழக்கறிஞர் (THE ADVOCATE-GENERAL FOR THE STATE)

165 மாநிலத்தின் தலைமை வழக்கறிஞர் (Advocate-General for the State)

அரசாங்க அலுவல் நடத்து முறை (CONDUCT OF GOVERNMENT BUSINESS)

166 மாநில அரசாங்கத்தின் அலுவல் நடத்துமுறை (Conduct of business of the Government of a State)
167 ஆளுநருக்குத் தகவல் தருவது முதலியவை பொறுத்து முதலமைச்சருக்கு உள்ள கடமைகள் (Duties of Chief Minister as respects the furnishing of information to Governor, etc.,)

அத்தியாயம் 3 – மாநிலச் சட்டமன்றம் (CHAPTER III – THE STATE LEGISLATURE)

பொதுவியல் (GENERAL)

168 மாநில சடமன்றங்களின் அமைப்பு (Constitution of Legislatures of States)
169 மாநிலங்களில் சட்டமன்ற மேலவைகளை ஒழித்தல் அல்லது உருவாக்குதல் (Abolition or creation of Legislative Councils in States)
170 சட்டமன்றப் பேரவைகளின் கட்டமைப்பு (Composition of the Legislative Assemblies)
171 சட்டமன்ற மேலவைகளின் கட்டமைப்பு (Composition of the Legislative Councils)
172 மாநில சட்டமன்றங்களின் காலவரை (Duration of State Legislatures)
173 மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கான தகுதிப்பாடு (Qualification for membership of the State Legislature)
174 மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தொடர்கள், அக்கூட்டத் தொடர்களை இறுதி  செய்ததால் மற்றும் கலைத்தல் (Sessions of the State Legislature, prorogation and dissolution)
175 சட்டமன்ற அவையில் அல்லது அவைகளில் உரையாற்றவும் அவற்றிற்குச் செய்தியுரை அனுப்பவும் ஆளுநருக்குள்ள உரிமை (Right to Governor to address and send messages to the House or Houses)
176 ஆளுநரின் சிறப்புரை (Special Address by the Governor)
177 சட்டமன்ற அவைகள் தொடர்பாக, அமைச்சர்களுக்கும் தலைமை வழக்குரைஞர்க்கும் உள்ள உரிமைகள் (Rights of Ministers and Advocate-General as respects the Houses)

INDIAN POLITY இந்திய அரசியலமைப்பு பகுதி 6

மாநில சட்டமன்ற பதவியாளர்கள் (OFFICERS OF THE STATE LEGISLATURE)

178 சட்டமன்றப் பேரவைத்தலைவரும், துணைத்தலைவரும் (The Speaker and Deputy Speaker of the Legislative Assembly)
179 பேரவைத்தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் பதவியை விட்டு அகுளுதலும், பதவி விலகுதலும் மற்றும் பதிவியில் இருந்து அகற்றப்படுதலும் (Vacation and resignation of, and removal from, the offices of Speaker and Deputy Speaker)
180 பேரவைத்தலைவரின் பதவிக்கு உற்ற கடமைகளைப் புரிந்து வரவோ, தலைவராகச் செயலாற்றவோ துணைத்தலைவருக்கு அல்லது பிற உறுப்பினருக்கு உள்ள அதிகாரம் (Power of the Deputy Speaker or other person to perform the duties of the office of, or to Act as, Speaker)
181 பேரவைத்தலைவரை அல்லது துணைத்தலைவரைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தின் மீது ஓர்வு நடைபெறும் பொது அவர் தலைமை வகித்தல் கூடாது (The Speaker or the Deputy Speaker not to preside while a resolution for his removal from office is under consideration)
182 சட்டமன்ற மேலவைத்தலைவரும் துணைத்தலைவரும் (The Chairman and Deputy Chairman of the Legislative Council)
183 சட்டமன்ற மேலவைத்தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் பதவியை விட்டு அகலுதலும் பதவி விலகுதலும் பதவியில் இருந்து அகற்றப்படுதலும் (Vacation and resignation of, and removal from, the offices of Chairman and Deputy Chairman)
184 மேலவைத்தலைவரின் பதவிக்கு உற்ற கடமைகளைப் புரிந்து வரவோ தலைவராகச் செயலுறவோ துணைத்தலைவருக்கு அல்லது பிற உறுப்பினருக்கு உள்ள அதிகாரம் (Power of the Deputy Chairman or other person to perform the duties of the office of, or to Act as, Chairman)
185 மேலவைத்தலைவரை அல்லது துணைத்தலைவரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்காக தீர்மானத்தின் மீது ஓர்வு நிகழும் பொது தலைமை வகித்தல் ஆகாது (The Chairman or the Deputy Chairman not to preside while a resolution for his removal from Office is under consideration)
186 பேரவைத்தலைவர், துணைத்தலைவர், மேலவைத் தலைவர், துணைத்தலைவர் ஆகியோரின் வரையூதியங்களும் படித்தொகைகளும் (Salaries and allowances of the Speaker and Deputy Speaker and the Chairman and Deputy Chairman)
187 மாநிலச் சட்டமன்றத்தின் செயலகம் (Secretariat of State Legislature)

அலுவல் நடத்துமுறை (CONDUCT OF BUSINESS)

188 உறுப்பினர்களுக்கு உற்ற ஆணைமொழி அல்லது உறுதிமொழி (Oath or affirmation by members)
189 சட்டமன்ற அவைகளில் வாக்களித்தல், காலியிடங்கள் இருந்தபோதிலும் செயலாற்றுவதற்கான அவைகளுக்கு உள்ள அதிகாரம் மற்றும் குறைவென் (Voting in Houses, power of Houses to Act not with standing vacancies and quorum)

உறுப்பினர்களின் தகுதிக்கேடுகள் (DISQUALIFICATION OF MEMBERS)

190 பதவியிடங்களை விட்டகலுதல் (Vacation of seats)
191 உறுப்பினர் பதவித் தகுதிக்கேடுகள் (Disqualifications for membership)
192 உறுப்பினர்களின் தகுத்கேடுகள் பற்றிய பிரச்சனைகளின் மீது முடிபு (Decision on questions as to disqualifications of members)
193 188ஆம் உறுப்பின்படி ஆணைமொழி அல்லது உறுதிமொழி ஏற்பதற்கு முன்போ தகுதியற்றவராக அல்லது தகுதிக்கேடுற்றவராக இருக்கும் போதோ அவைடில் அமர்ந்தாலும் வாக்களித்தாலும் அதற்குற்ற தண்டம் (Penalty for sitting and voting before making oath or affirmation under article 188 or when not qualified or when disqualified)

மாநிலச் சட்டமன்றங்களுக்கும் அவற்றின் உறுப்பினர்களுக்கும் உள்ள அதிகாரங்கள் மதிப்புரிமைகள் மற்றும் காப்புரிமைகள் (POWERS, PRIVILEGES AND IMMUNITIES OF STATE LEGISLATURES AND THEIR MEMBERS)

194 சட்டமன்ற அவைகளுக்கும் அவற்றின் உறுப்பினர்களுக்கும் குழுக்களுக்கும் உள்ள அதிகாரங்கள், மதிப்புரிமைகள் முதலியன (Powers, privileges etc., of the Houses of Legislatures and of the members and committees thereof)
195 உறுப்பினர்களின் வரையூதியங்களும் படித்தொகைகளும் (Salaries and allowances of members)
196 சட்டமுன்வடிவுகளை அறிமுகம் செய்தலும் நிறைவேற்றுதலும் பற்றிய வகையங்கள் (Provisions as to introduction and passing of Bills)
197 பணச் சட்டமுன்வடிவுகள் அல்லாத பிற சட்டமுன் வடிவுகள் குறித்துச் சட்டமன்ற மேலவையின் அதிகாரங்கள் மீது வரையறை (Restriction on powers of Legislative Council as to Bills other than Money Bills)
198 பணச் சட்டமுன்வடிவுகள் பொறுத்த தனியுறு நெறிமுறை (Special procedure in respect of Money Bills)
199 “பணச் சட்டமுன்வடிவுகள்” என்பதன் பொருள்வரயறை (Definition of “money Bills”)
200 சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் (Assent to Bills)
201 ஒர்வுக்கென நிறுத்தி வைக்கப்படும் சட்டமுன்வடிவுகள் (Bills reserved for consideration)

நிதி பற்றிய பொருட்பாடுகளுக்கு உற்ற நெறிமுறை (PROCEDURE IN FINANCIAL MATTERS)

202 ஆண்டு நிதிநிலை அறிக்கை (Annual financial statements)
203 மதிப்பீடுகள் பற்றிய சட்டமன்ற நெறிமுறை (Procedure in Legislature with respect to estimates)
204 நிதி ஒதுக்களிப்புச் சட்டமுன்வடிவுகள் (Appropriation Bills)
205 துணை, கூடுதல் அல்லது மிகை மானியங்கள் (Supplementary, additional or excess grants)
206 முன்னளிப்பு மானியங்கள், முன்பற்றுத் தொகை மானியம், குறித்த தனி மானியம் இவற்றின் மீதான வாக்களிப்பு (Votes on account, votes of credit and exceptional grants)
207 நிதிச் சட்டமுன்வடிவுகள் பற்றிய தனியுறு வகையங்கள் (Special provisions as to financial Bills)

பொதுவியலான நெறிமுறை (PROCEDURE GENERALLY)

208 நெறிமுறை விதிகள் (Rules of procedure)
209 மாநிலச் ச்வட்டமன்றதில் நிதி அலுவல் பற்றிய நெறிமுறையைச் சட்டத்தினால் ஒழுங்குறுத்தல் (Regulation by law of procedure in the Legislature of the States in relation to financial business)
210 சட்டமன்றத்தில் பயன்படுத்தவேண்டிய மொழி (Language to be used in the Legislature)
211 சட்டமன்றத்தில் விவாதத்தின் மீது வரையறை (Restriction on discussion in the legislature)
212 சட்டமன்றம் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றங்கள் விசாரித்ததில் கூடாது (Courts not to inquire into proceedings of the Legislature)

அத்தியாயம் 4 – ஆளுநருக்கு உள்ள சட்டம் இயற்றும் அதிகாரம்

 (CHAPTER IV – LEGISLATIVE POWER OF THE GOVERNOR)

213 சட்டமன்றத்தின் கூட்டத்தொடர் இறுதி செய்யப்பட்டுள்ள காலத்தின் பொது அவசரச் சட்டங்களை இயற்றுவதற்கு ஆளுநருக்கு உள்ள அதிகாரம் (Power of Governor to promulgate Ordinances during recess of Legislature)

அத்தியாயம் 5 – மாநில உயர் நீதிமன்றங்கள்

(CHAPTER V – THE HIGH COURTS IN THE STATES)

214 மாநில உயர்நீதிமன்றம் (High Courts for States)
215 உயர் நீதிமன்றங்கள் நிலையாவண நீதிமன்றங்களாக இருக்கும் (High  Courts to be courts of record)
216 உயர் நீதிமன்றங்கலிம் அமைப்பு (Constitution of High Courts)
217 உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் அமர்த்துகை மற்றும் அப்பதவிக்கான வரைமுறைகள் (Appointment and conditions of the office of a Judge of a High Court)
218 உச்ச நீதிமன்றம் தொடர்பான குறித்த சில வகையங்கள் உயர் நீதிமன்றங்களுக்குப் பொருந்துறுதல் (Appointment of certain provisions relating to Supreme Court to High Courts)
219 உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு உத்தர ஆணைமொழி அல்லது உறுதிமொழி (Oath or affirmation by Judges of High Courts)
220 நிலையமர் நீதிபதியாக இருந்தவர் வழக்குரைஞராகத் தொழிலாற்றுவதன் மீது வரையறை (Restriction on practice after being a permanent Judge)
221 நீதிபதிகளின் வரையூதியங்கள் முதலியன (Salaries, etc., of Judges)
222 நீதிபதி ஒருவரை ஓர் உயர் நீதிமன்றத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றுதல் (Transfer of a Judge from one High Court to another)
223 செயலமர் தலைமை நீதிபதியை அமர்த்துதல் (Appointment of Acting Chief Justice)
224 கூடுதல் நீதிபதிகளை அமர்த்துதல் (Appointment of additional and Acting Judges)
224A உயர் நீதிமான்களின் அமர்வுகளில், ஓய்வு பெற்ற நீதிபதிகளை அமர்த்துதல் (Appointment of retired judges at sittings of High Courts)
225  நிலவுரும் உயர் நீதிமன்றங்களின் அதிகார வரம்பு (Jurisdiction of existing High Courts)
226 குறித்த சில நீதிப்பேராணைகளைப் பிறப்பிக்க உயர் நீதிமன்றங்களுக்குள்ள அதிகாரம் (Power of High Courts to issue certain writs)
227 அனைத்து நீதிமன்றங்களையும் கண்காணிப்பதற்கு உயர் நீதிமன்றத்திற்குள்ள அதிகாரம் (Power of superintendence over all courts by the High Court)
228 குறித்த சில வழக்குகளை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுதல் (Transfer of certain cases to High Courts)
229 உயர் நீதிமன்றங்களின் அலுவலர்களும் பணியாளர்களும் செலவுகளும் (Officers and servants and the expenses of High Courts)
230 உயர் நீதிமன்றங்களின் அதிகார வரம்பை ஒன்றியத்து ஆட்சி நிலவரைகளுக்கும் அதிகப்படுத்தல் (Extension of jurisdiction of High Courts to Union territories)
231 இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்குப் பொதுவானதோர் உயர் நீதிமன்றத்தினை நிறுவுதல் (Establishment of a common High Court for two or more states)

அத்தியாயம் 6 – கீழமை நீதிமன்றங்கள் (CHAPTER VI – SUBORDINATE COURTS)

233 மாவட்ட நீதிபதிகளை அமர்த்துதல் (Appointment of District Judges)
233A குறித்த சில மாவட்ட நீதிபதிகளின் அமர்த்துகை, அவர்கள் வழங்கிய தீர்ப்புரைகள் முதலியவற்றைச் செல்லத்தக்கன ஆக்குதல் (Validation of appointments of, and judgments, etc., delivered by certain district judges)
234 நீதித்துறைப் பணியத்திற்கு மாவட்ட நீதிபதிகள் அல்லாத பிறரை எடுத்தல் (Recruitment of persons other than district judges to the judicial service)
235 கீழமை நீதிமன்றங்கள் மீதான கட்டாள்கை (Control over subordinate courts)
236 பொருள்கோள்(Interpretation)
237 இந்த அத்தியாயத்தின் வகையங்கள் குறித்த சில வகுப்பு அல்லது வகுப்புகளைச் சேர்ந்த குற்றவியல் நடுவர்களுக்குப் பொருந்துறுதல் (Application of the provisions of the Chapter to certain class or classes of magistrates)

 

 

Leave a Reply