OCTOBER 08 2021 CURRENT AFFAIRS

         OCTOBER 08 2021 CURRENT AFFAIRS

                             OCTOBER 08 2021 CURRENT AFFAIRS – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 08 அக்டோபர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

ஏர் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றிய டாடா

OCTOBER 08 2021 CURRENT AFFAIRS

  • இந்திய அரசு நிறுவனமான, ஏர் இந்தியா நிறுவனத்தை சுமார் 18000 கோடி ரூபாய் செலுத்தி, டாடா நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது
  • ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தோற்றுவித்த டாடா குழுமம், தேசியமயமாக்கப்பட்டு கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதை மீட்டெடுத்தது.

உலக முட்டை தினம்

OCTOBER 08 2021 CURRENT AFFAIRS

  • உலக முட்டை தினம் (WORLD EGG DAY, 2ND FRIDAY OF OCTOBER), ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் 2-வது வெள்ளிக் கிழமைகளில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு உலக முட்டை தினம் அக்டோபர் எட்டாம் தேதி வந்துள்ளது
  • 2021 ஆம் ஆண்டிற்கான உலக முட்டை தினத்தின் கரு = EGGS FOR ALL: NATURE’S PERFECT PACKAGE

இந்திய விமானப் படை தினம்

OCTOBER 08 2021 CURRENT AFFAIRS

  • இந்திய விமானப் படை தினம் (INDIAN AIR FORCE DAY, OCTOBER 8TH) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 89-வது விமானப் படை தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
  • 1932 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி “ராயல் இந்திய விமான்ப படை” உருவாக்கப்பட்டு 1950 ஆம் ஆண்டு இந்திய விமானப் படை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது

இந்தியாவின் முதல் இ-மீன் சந்தை செயலி

  • இந்தியாவின் முதல் இ-மீன் சந்தை செயலி “FISHWAALE” என்ற பெயரில் அஸ்ஸாமில் வெளியிடப்பட்டுள்ளது (INDIA’S FIRST E-FISH MARKET APP FISHWAALE LAUNCHED IN ASSAM)
  • செயலி மூலம் மீன் விற்பனை செய்வதற்கான பிரத்யோக செயலி இதுவாகும்

ஐ.எஸ்.எஸ்.எப் ஜுனியர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர்

OCTOBER 08 2021 CURRENT AFFAIRS

  • பெரு நாட்டின் லிமா நகரில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எப் (ISSF = INTERNATIONAL SHOOTING SPORTS FEDERATION) ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், புதிய உலக சாதனை படைத்தது, தங்கப் பதக்கத்தையும் வென்றார்
  • 4 புள்ளிகள் பெற்று ஜூனிய துப்பாக்கி சுடுதலில் புதிய உலக சாதனை படைத்தார்

பிரபல நடிகர் “அரவிந்த் திரிவேதி” காலமானார்

  • மூத்த தொலைக்காட்சி நடிகரான அரவித் திரிவேதி, காலமானார்.
  • அவருக்கு வயது 82
  • இராமாயண நாடகத்தில் “இராவணனாக” நடித்து பெரும் புகழ் பெற்றவர் இவர்.
  • அவர் 2002 முதல் 2003 வரை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (CBFC) செயல் தலைவராக பணியாற்றினார்.

இந்திய கல்வி தொடர்பான யுனஸ்கோ அறிக்கை

  • அக்டோபர் 5, உலக ஆசிரியர் தினத்தை (WORLD TEACHER DAY) முன்னிட்டு ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO = UNITED NATIONS EDUCATIONAL, SCIENTIFIC AND CULTURAL ORGANIZATION), “ஆசிரியர் இல்லை, வகுப்பு இல்லை” (STATE OF THE EDUCATION REPORT (SOER) FOR INDIA: “NO TEACHER, NO CLASS) என்ற பெயரில் இந்தியாவின் கல்வி தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது
  • இதில் நாட்டிலேயே அதிகபட்சமாக 3.3 லட்சம் ஆசிரியர் காலிப்பணியிடம், உத்திரப் பிரதேசத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
  • நாட்டில் கிட்டத்தட்ட 1.2 லட்சம் ஒற்றை ஆசிரியர் பள்ளிகள் உள்ளன, அவற்றில் 89% கிராமப்புறங்களில் உள்ளன. தற்போதைய பற்றாக்குறையை சமாளிக்க இந்தியாவுக்கு 11.16 லட்சம் கூடுதல் ஆசிரியர்கள் தேவை என்று அறிக்கை கூறுகிறது.
  • பெண் ஆசிரியர்கள் குறைவாக உள்ள மாநிலம், திரிபுரா ஆகும்.

AJEYA WARRIOR போர் பயிற்சி

OCTOBER 08 2021 CURRENT AFFAIRS

  • இந்தியா மற்றும் இங்கிலாந்து ராணுவங்கள் இணைந்து மேற்கொள்ளும் “அஜேயா வாரியார்” (6TH EXERCISE AJEYA WARRIOR, BETWEEN INDIAN AND UK ARMIES) போர் பயிற்சி நிகழ்ச்சி, உத்திரக்காண்டு மாநிலத்தின் சபாதியா என்னும் இடத்தில் துவங்கியது
  • இது 6-வது அஜேயா வாரியார் பயிற்சி ஆகும். இப்பயிற்சி முதன் முதலில் 2013 ஆம் ஆண்டு துவங்கியது

 

Leave a Reply