TNPSC GENERAL KNOWLEDGE – RIVERS AND CITIES
இந்தியாவின் முக்கிய நதிகளின் கரையில் உள்ள நகரங்கள்
TNPSC GENERAL KNOWLEDGE – RIVERS AND CITIES பகுதியில், இந்தியாவில் உள்ள முக்கிய நதிகளும், அந்நதிகளின் கரையில் அமைந்துள்ள முக்கிய நகரங்கள் பற்றிய விவரங்கள் குறிப்புகள், TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயன்பெறும் வகையில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
- யமுனா நதி = மதுரா, ஆக்ரா, டெல்லி, அலகாபாத்
- கங்கை நதி = அலகாபாத், ஹரித்வார், கான்பூர், பாட்னா, வாரணாசி (பனாரஸ்)
- பிரம்மபுத்ரா நதி = சோகோவா காட், திப்ருகர், குவஹாத்தி
- சட்லெஜ் நதி = ஃபிரோஸ்பூர், லூதியானா
- மகாநதி = கட்டாக், சம்பல்பூர்
- அலக்நந்தா நதி = பத்ரிநாத்
- துங்கபத்ரா நதி = கர்னூல்
- ஜீலம் நதி = ஸ்ரீநகர்
- தப்தி நதி = சூரத்
- கிருஷ்ணா நதி = விஜயவாடா
- பீமா நதி = பண்டார்பூர்
- ராம்கங்கா நதி = பரேலி
- பெத்வா நதி = ஓர்ச்சா
- ஷிப்ரா அல்லது ஷிப்ரா நதி = உஜ்ஜைன்
- சாரியு நதி = அயோத்தி
- ஹூக்லி நதி = கொல்கத்தா
- கோமதி நதி = லக்னோ
- நர்மதா நதி = ஜபல்பூர்
- சம்பல் நதி = கோட்டா
- கோதாவரி நதி = நாசிக்
- காவேரி நதி = ஸ்ரீரங்கப்பட்டண
- மூசி நதி = ஹைதராபாத்
- ஸ்வர்ணா ரேகா நதி = ஜாம்ஷெட்பூர்
- சபர்மதி நதி = அகமதாபாத்
TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL JULY 5, 2021
TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL JULY 4, 2021
TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL JULY 3, 2021