சி.சு.செல்லப்பா
சி.சு.செல்லப்பா
- பிறந்த ஊர் = சின்னமனூர்
- வத்தலகுண்டில் வளர்ந்தவர்
- சின்னமனூர் சுப்பிரமணியம் செல்லப்பா என்பதன் சுருக்கம் சி.சு.செல்லப்பா
- “எழுத்து” என்ற இதழை தொடங்கினார்
- தமிழ் சிறுபத்திரிக்கைகளின் முன்னோடி = எழுத்து இதழ்
- இவர் பிச்சமூர்த்தியின் “புதுக்குரல்கள்” என்ற கவிதை தொகுதியைத் பதிப்பித்து வெளியிட்டார்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
சிறப்பு பெயர்
- புதுக்கவிதைப் புரவலர்
சிறுகதை
- சரசாவின் பொம்மை (முதல் தொகுதி)
- மணல் வீடு
- பந்தயம்
- ஒரு பழம்
- எல்லாம் தெரியும்
- குறித்த நேரத்தில்
- அறுபது
- சத்யாக்ரகி
- வெள்ளை
- மலைமேடு
- நீர்க்குமிழி
- பழக்க வாசனை
- கைதியின் கர்வம்
- மார்கழி மலர் (முதல் சிறுகதை)
புதுக்கவிதை
- மாற்று இதயம்
விமர்சனம்
- தமிழ் இலக்கிய விமர்சனம்
- தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது
குறுங்காவியம்
- இன்று நீ இருந்தால் (மகாத்மா காந்தி பற்றியது)
நாவல்
- சுதந்திர தாகம் (சாகித்ய அகாடமி விருது)
- வாடிவாசல்
- ஜீவனாம்சம்
சிறப்புகள்
- காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்
- இலக்கியத்துக்காகவே தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணம் செய்தவர்.
- இவருடைய முதல் சிறுகதை ‘மார்கழி மலர்’
- சி.சு. செல்லப்பாவின் புகழ்பெற்ற நாவல் வாடிவாசல்
- 1959 முதல் 1970 வரை மொத்தம் 119 இதழ்களை சி.சு.செல்லப்பா வெளியிட்டார். 1968-ல் 112-வது இதழ் வரை எழுத்து மாத இதழாக வெளிவந்தது. பின்னர் காலாண்டு இதழாக மாற்றப்பட்டது. 119-வது இதழுடன் எழுத்து நிறுத்தப்பட்டது.
- 1974-ல் செல்லப்பா பார்வை என்னும் சிற்றிதழை துவக்கினார்
- 1983-ல் சுவை என்னும் சிற்றிதழை தொடங்கினார்
- தமிழிலக்கிய மரபில் நவீன் இலக்கிய முன்னோடி என்னும் இடம் சி.சு. செல்லப்பாவுக்கு அளிக்கப்படுகிறது.
- இலக்கிய விமர்சகராக தமிழில் பிரதிநுண்ணோக்கு விமர்சனத்தை உருவாக்கியவர் சி.சு. செல்லப்பா. அலசல் விமர்சனம் என அவர் அதை அழைத்தார்.
- தருமு சிவராமு
- பசவய்யா
- இரா.மீனாட்சி
- சி.மணி
- சிற்பி பாலசுப்ரமணியம்
- மு.மேத்தா
- ஈரோடு தமிழன்பன்
- அப்துல் ரகுமான்
- கலாப்ரியா
- கல்யாண்ஜி
- ஞானக்கூத்தன்
- தேவதேவன்
- சாலை இளந்திரையன்