சி மணி

சி மணி

சி.மணி

சி மணி ஆசிரியர் குறிப்பு

  • இயற்பெயர் = சி.பழனிச்சாமி
  • பிறப்பு = 3 அக்டோபர் 1936
  • பணி = ஆங்கிலப் பேராசிரியர்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

புனைப் பெயர்

  • தாண்டவராயன்
  • வே.மாலி
  • கே.செல்வம்
  • ஓலூலூ
  • பெரியசாமி
  • ப.சாமி
  • தான்டவநாயகம்

சி மணி கவிதைகள்

சி.மணி

  • வரும் போகும்
  • ஒளிச் சேர்க்கை
  • இதுவரை
  • நகரம்
  • பச்சையின் நிலவுப் பெண்
  • நாட்டியக்காளை
  • உயர்குடி
  • அலைவு
  • குகை
  • தீர்வு
  • முகமூடி
  • பழக்கம்
  • பாரி

ஆய்வு நூல்

  • யாப்பும் கவிதையும் (தமிழில் புதுகவிதை பற்றிய முதல் ஆய்வு நூல்)

விருது

பொதுவான குறிப்புகள்

  • 1959 ஆம் ஆண்டு முதல் “எழுத்து” இதழில் இவரின் கவிதைகள வெளிவந்தன
  • இவர் நடத்திய சிற்றிதழ் = நடை
  • இவரின் கவிதை தொகுப்பு = வரும் போகும், ஒளிச்சேர்க்கை, இதுவரை
  • இவர் ஒரு ஆங்கிலப் பேராசரியர்
  • “தாவோ தி ஜிங்” என்னும் சீன மெய்யியல் நூலினை தமிழில் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்
  • புதுக்கவிதையில் இவர் அதிகம் பயன்படுத்தியது = அங்கம்
  • “இருத்தலின் வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாய் சொன்னவர்”

 

 

Leave a Reply