Tnpsc General Tamil Part A | ethir sol
- அகம் – புறம்
- அகவல் – கிட்டுதல்
- அஞ்சுதல் – அஞ்சாமை
- அடி – நுனி
- அடிமை – சுதந்திரம்
- அடைத்தல் – திறத்தல்
- அண்மை – சேய்மை
- அண்மை – தொலைவு, சேய்மை
- அமர்ந்து – எழுந்து
- அமுதம் – நஞ்சு
- அமைதி – ஆரவாரம்
- அமைதி – குழப்பம்
- அரிது – எளிது
- அரிய – எளிய
- அருகு – பெருகு
- அருகு – பெருகு
- அருகே – தொலைவு
- அருள் – மருள்
- அல் – இரவு
- அல்லும் – பகலும்
- அவ்விடம் – இவ்விடம்
- அழித்தல் – ஆக்கல்
- அளித்தார் – பறித்தார்
- அறப்போர் – மறப்போர்
- அறம் – மறம்
- அற்றகுளம் – அறாதகுளம்
- அற்றை – இற்றை
- அன்பான – அன்பற்ற
- அன்பு – பகை
- ஆக்கம் – கேடு
- ஆகாது – போகாது
- ஆகும் – ஆகாது
- ஆசை – நிராசை
- ஆடவர் – பெண்டிர்
- ஆடவர் – பெண்டிர்
- ஆடுஉ – மகடுஉ
- ஆண்டார் – அடிமை
- ஆண்டான் – அடிமை
- ஆண்டு – ஈண்டு
- ஆதி – அந்தம்
- ஆழ – மிதப்ப
- இகழ்ச்சி – புகழ்ச்சி
- இடம் – வலம்
- இடும்பை – இன்பம்
- இணை – பிரி
- இணைந்தது – பிரிந்தது
- இம்மை – மறுமை
- இயற்கை – செயற்கை
- இயன்ற – இயலாத
- இரவலர் – புரவலர்
- இரவு – பகல்
- இரும்பை – இன்பம்
- இல்லை – உண்டு
- இழந்தமை – பெற்றமை
- இழப்பு – ஆதாயம்
- இழிவு – உயர்வு
- இளமை – முதுமை
- இறுக்கம் – தளர்வு
- இறுதி – தொடக்கம்
- இன்சொல் – புன் சொல்
- இன்சொல் – வன்சொல்
- இன்பம் – துன்பம்
- இன்னா – இனிய
- இனிய – இன்னாத
- ஈதல் – ஏற்றல்
- ஈரம் – வறட்சி
- ஈவார் – ஈயார்
- உச்சி – அடி
- உடன்பாடு – மாறுபாடு
- உண்மை – பொய்மை
- உத்தமர் – அதமர்
- உத்தமன் – அதமன்
- உபகாரம் – அபகாரம்
- உயர்வு – தாழ்வு
- உரிமை – அடிமை
- உருவம் – அருவம்
- உள்பொருள் – வெளிப்பொருள்
- உள்ளது – இல்லது
- உள்ளரங்கம் – வெளியரங்கம்
- உள்ளரங்கம் – வெளியரங்கம்
- உறங்கு – விழி
- உறவு – அயல்
- உற்றுழிவு – உறாவுழி
- எட்டா – எட்டும்
- எட்டிய – எட்டா
- எந்தை – நொந்தை
- எழுச்சி – வீழ்ச்சி
- எழுச்சி – வீழ்ச்சி
- எளிது – அரிது
- எளிய – அரிய
- ஏழை – பணக்காரர்
- ஏற்றம் – இறக்கம்
- ஏறி – இறக்கி
- ஒங்கிய – தாழ்ந்த
- ஒங்குதல் – ஒடுங்குதல்
- ஒடுமீன் – உறுமீன்
- ஒதுக்கி – சேர்த்து
- ஒய்வு – உழைப்பு
- ஒருமை – பன்மை
- ஒழிக – தளர்க
- ஒழுங்காக – ஒழுங்கின்றி
- ஒளி – இருள்
- ஒற்றுமை – வேற்றுமை
- ஒன்று – பல
- கஞ்சம் – தாராளம்
- கடுவன் – மந்தி
- கலக்கம் – தெளிவு
- கவனம் – மறதி
- களிப்பு – எரிச்சல்
- களிப்பு – துயரம்
- காக்க – விடுக
- காய் – கனி
- காலம் – அகாலம்
- காலை – மாலை
- கீழைநாடு – மேலை நாடு
- குடியரசு – முடியரசு
- குணம் – குற்றம்
- குமரன் – குமரி
- குழி – மேடு
- குழு – தனி
- குறைவு – நிறைவு
- கூடி – பிரிந்து
- கேடு – நலம்
- கொள் – கொடு
- சஞ்சலம் – துணிவு
- சத்ரு – நண்பன்
- சாக்கிரதை – அசாக்கிரதை
- சாந்தம் – உக்கிரம்
- சாரம் – சக்கை
- சிலர் – பலர்
- சிறப்பு – இழிவு
- சிற்றரசர் – பேரரசர்
- சிற்றாறு – பேராறு
- சிற்றூர் – பேரூர்
- சிறியவர் – பெரியவர்
- சுமங்கலி – அமங்கலி
- சுருக்கம் – விரிவு
- செம்மை – கருமை
- செய்வோம் – செய்யோம்
- செல்வர் – ஏழை
- செல்வர் – வறியவர்
- செல்வீர் – செல்லாதீர்
- செலவு – வரவு
- சொந்தம் – அந்நியம்
- சோம்பல் – சுறுசுறுப்பு
- சௌக்கியம் – அசௌக்கியம்
- தக்கவழி – தகாதவழி
- தட்பம் – எளிமை
- தட்பம் – வெட்பம்
- தண்மை – வெம்மை
- தண்மை – ஹவெம்மை
- தந்தை – தாய்
- தமயன் – தமக்கை
- தமர் – பிறர்
- தமையன் – தமக்கை
- தலைவர் – தொண்டர்
- தவறு – சரி
- தள்ளுதல் – தள்ளாமை
- தளிர் – சருகு
- தன்மை – வெம்மை
- தனிமை – குழு
- திண்மம் – நீர்மம்
- திண்மை – மென்மை
- தீது – நன்று
- தீயவர் – நல்லவர்
- துன்பம் – இன்பம்
- தூய்மை – மாசு
- தூயவன் – தூயவள்
- தூயன் – வீராங்கனை
- தொகுத்து – பகுத்து
- தொடக்கம் – முடிவு
- தொண்மை – புதுமை
- தொன்மை – அண்மை
- தொன்மை – புதுமை
- தோன்றியது – மறைந்தது
- தோன்று – மறைய
- நஞ்சு – அமிர்தம்
- நட்பு – பகை
- நண்பர் – பகைவர்
- நண்பன் – பகைவன்
- நம்பி – நங்கை
- நல்லறிவு – தீயறிவு
- நல்லார் – அல்லார்
- நற்குணம் – தீக்குணம்
- நன்மை – தீமை
- நாற்றம் – துர்நாற்றம்
- நினைவு – மறதி
- நீங்க – சேர
- நீண்ட – குறுகிய
- நீதி – அநீதி
- நுண்மை – பருமை
- நேசம் – பகை
- நோதல் – தணிதல்
- பகட்டு – எளிமை
- பகுத்து – தொகுத்து
- பண்புடை – பண்பிலா
- பல – சில
- பலர் – சிலர்
- பழம் – காய்
- பழம்பாடல் – புதுப்பாடல்
- பழமை – புதுமை
- பழமொழி – புதுமொழி
- பழி – புகழ்
- பள்ளம் – மேடு
- பறந்தார் – மறைந்தார்
- பற்பல – சிற்சில
- பற்றி – விடுத்து
- பனையளவு – திணையளவு
- பாதி – முழுமை
- பாவம் – புண்ணியம்
- பிரிக்கலாம் – சேர்க்கலாம்
- பிரிந்து – சேர்ந்து
- பிழை – திருத்தம்
- பிறந்தார் – மறைந்தார்
- பிறப்பு – இறப்பு
- பின்னர் – முன்னர்
- புகழ்ச்சி – இகழ்ச்சி
- புதிய – பழைய
- புதுமை – பழமை
- பெரியவர் – சிறியவர்
- பெருகி – சுருங்கி
- பெருகி – சுருங்கி
- பெருந்தொகை – சிறுதொகை
- பெரும்பான்மை – சிறுபான்மை
- பெருமை – சிறுமை
- பெற்றமை – இழந்தமை
- பேதை – மேதை
- பொய் – மெய்
- போற்றி – தூற்றி
- மகன் – மகள்
- மகிழ்ச்சி – துயரம்
- மகிழ்ச்சி – வருத்தம்
- மருவுக – ஒருவுக
- மருள் – தெருள்
- மலர்தல் – கூம்பல்
- மற – நினை
- மன்னிப்பு – ஒறுப்பு
- மன்னிப்பு – தண்டிப்பு
- மாலை – காலை
- மிகுதி – குறைவு
- முடியும் – முடியாத
- முதல் – ஈறு
- முதன்மை – இறுதி
- முதுகலை – இளங்கலை
- முன் – பின்
- முனிவு – கணிவு
- மூத்த – இளைய
- மூதேவி – சீதேவி
- மேதை – பேதை
- மேலே – கீழே
- மேலை – கீழை
- மேற்கொள்க – கைவிடுக
- மேன்மை – கீழ்மை
- மேன்மை – வன்மை
- வசை – இசை
- வடக்கு – தெற்கு
- வடநாடு – தென்னாடு
- வடமொழி – தென்மொழி
- வரவு – செலவு
- வருந்த – மகிழ
- வழுத்தல் – இகழ்தல்
- வளர்ச்சி – தளர்ச்சி
- வளர்ந்து – தளர்ந்து
- வளருதல் – தேய்தல்
- வளைத்தல் – நிமிர்த்தல்
- வாடுதல் – தழைத்தல்
- வாழ்த்தல் – தூற்றல்
- வாழ்வு – தாழ்வு
- விண் – மண்
- விருப்பு – வெறுப்பு
- விழைந்தார் – வெறுத்தார்
- வீரம் – கோழை
- வெளியே – உள்ளே
- வெற்றமை – இழந்தமை
- வெற்றி – தோல்வி
- வென்று – தோற்று
- வேண்டும் – வேண்டாம்