Tnpsc General Tamil Part A – Tamil sole
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
- ஃபிளாஷ் நியூஸ் – சிறப்புச் செய்தி
- ஃபுட் போர்டு – படிக்கட்டு
- ஃபேக்நியூஸ் – பொய்ச்செய்தி
- ஃபேன் – மின்விசிறி
- ஃபோலியோஎண் – இதழ் எண்
- அகாதெமி – கழகம்
- அசெம்ளி – சட்டசபை
- அட்டெண்டன்ஸ் – வருகைப்பதிவு
- அட்மி~ன் – சேர்க்கை
- அட்லஸ் – நிலப்படச்சுவடி
- அட்லஸ் – நிலப்படத்தொகுப்பு
- அடாப்டர் – பொருத்தி
- அப்பாயின்ட் மென்ட் – பணிஅமர்த்தல்
- அபிN~கம் – நீராட்டு
- அபூர்வம் – புதுமை
- அலங்காரம் – ஒப்பனை
- அஸ்ட்ரோநோமி – வானநூல்
- அஸ்தெடிக் – இயற்கை வனப்பு
- ஆக்ஸிடென்ட் – நேர்ச்சி
- ஆட்டோகிராப் – வாழ்த்தொப்பம்
- ஆட்டோமொபைல் – தானியங்கி
- ஆடியோகேசட் – ஒலிப்பேழை
- ஆபிஸ் – அலுவலகம்
- ஆயில் ஸ்டோர் – எண்ணெய்ப் பண்டகம்
- ஆர்டர் ஆஃப் நேச்சர் – இயற்கை ஒழுங்கு
- ஆஸ்பத்திரி – மருத்துவமனை
- இண்டர்வ்யூ – நேர்காணல்
- இண்டஸ்ட்ரி – தொழிலகம்
- இம்ப்ரூ – பெருக்கு
- இன்டர்நெட் – இணையம்
- எடிட்டோரியல் – தலையங்கம்
- எவர்சில்வர் – நிலைவெள்ளி
- என்வெரான்மென்ட் – சுற்றுச்சூழல்
- எஸ்டிமேட் – மதிப்பீடு
- ஏரோப்ளேன் – வானூர்தி
- ஏஜென்சி – முகவாண்மை
- ஏஜென்ட் – முகவர்
- ஐடென்டிபிகே~ன் சர்டிபிகேட் – ஆளறி சான்றிதழ்
- ஐஸ்- கிரீம் – பனிக்குழைவு
- ஐஸ்வாட்டர் – குளிர்நீர்
- ஒன் வே- ஒருவழிப்பாதை
- ஓட்டல் – உணவகம்
- கண்ட்ரி – நாடு
- கண்ட்ரோல் – கட்டுப்பாடு
- கம்ப்யூட்டர் – கணினி
- கம்பெனி – குழுமம்
- கரண்ட் – மின்சாரம்
- கரஸ்பாண்டேன்ட் – தாளாளர்
- கலெக்டர் – சேகரிப்பவர்
- கவர் – மறை உறை
- கவுன்சில் – குழு
- கவுன்சில் – மன்றம்
- காகிதம் – தாள்
- காண்ட்ரக்ட் – ஒப்பந்தம்
- காபி பார் – குளம்பியகம்
- காம்பாக்ட் டிஸ்க் – வட்டத்தகடு
- கார் – மகிழுந்து
- காலேஜ் – கல்லூரி
- காஸ்ட்யூம் – உடை
- கிரீடம் – மணிமுடி
- கிரீன் ப்ரூஃ – திருத்தப்படாத அச்சுப்படி
- கிரீன் ரூம் – பாசறை
- கிரைண்டர் – அரவை இயந்திரம்
- கிளாசிக்கல் லாங்குவேஜ் – உயர்தனிச் செம்மொழி
- கிளாத் ஸ்டோர்ஸ் – துணியங்காடி
- கூல் டிரிங்ஸ்- குளிர்பருகு நீர்
- கூல்ட்ரிங்க்ஸ் – குளிர்பானம்
- கெலிகாப்டர் – உலங்கு வானூர்தி
- கெஸ்ட் கவுஸ் – விருந்தகம்
- கேபிள் – கம்பிவடம்
- கேரண்டி – பொறுப்புறுதி
- கோட்டல் – உணவகம்
- கோர்ட் – மன்றம்
- சக்சஸ் – வெற்றி
- சட்ஜ்மெண்ட் – தீர்ப்பு
- சயின்ஸ் – அறிவியல்
- சர்ஜரி – அறுவைச் சிகிச்சை
- சாக்பீஸ – சுன்னக்கட்டி
- சாம்பியன் – வாகை சூடி
- சிட்டி – நகரம்
- சிலிண்டர் – உருளை
- சினிமா – திரைப்படம்
- சுவிட்சு -பொத்தான்
- சூப்பர் – சிறப்பு
- செக் – காசோலை
- செல்போன் – கைப்பேசி
- சென்ட்ரல் கவர்ன்மென்ட் – நடுவன் அரசு
- சேர் – நாற்காலி
- சேலான் – செலுத்துச்சீட்டு
- சைக்கிள் – மிதிவண்டி
- ட்ராவலர்ஸ் பங்களா – பயணியர் மாளிகை
- டாக்டர் – மருத்துவர்
- டிக்கெட் – பயணச்சீட்டு
- டிசிப்ளின் – ஒழுக்கம்
- டிசைன் – வடிவமைப்பு
- டிபன் – சிற்றுண்டி
- டிபார்ட்மெண்டல் ஸ்டோர் – பல்பொருள் அங்காடி
- டிமாண்ட் டிராப்ட் – வரைவோலை
- டிவி – தொலைக்காட்சி
- டிஸ்க் – குறுந்தகடு
- டீ – தேநீர்
- டீ பார்ட்டி – தேநீர் விருந்து
- டீ ஸ்டால் – தேநீர் அங்காடி
- டீப் போர் வெல் – ஆழ்துளைக் கிணறு
- டெட்லைன் – குறித்தகாலம்
- டெய்லி – அன்றாடம்
- டெலஸ்கோப் – தொலைநோக்கி
- டெலிபோன் – தொலைபேசி
- டைப்பிஸ்ட – தட்டச்சர்
- டைப்ரைட்டர் – தட்டச்சுப்பொறி
- டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் – தட்டெழுத்துப் பயிலகம்
- டைரி – நாட்குறிப்பு
- தம்ளர் – குவளை
- தியேட்டர் – திரை அரங்கு
- தெர்மா மீட்டர் – வெப்பமானி
- நம்பர் – எண்
- நாலெட்ஜ் – அறிவு
- நிபுணர் – வல்லுநர்
- நோட்புக் – குறிப்பேடு
- பயாலாஜி – உயிரியல்
- பர்னிச்சர் – அறைக்கலன்கள்
- பர்ஸ்ட் கிளாஸ் – முதல் வகுப்பு
- ப்ரீப்கேஸ்- குறும்பெட்டி
- ப்ரீவ் கேஸ் – குறும்பெட்டி
- ப்ரொஜெக்டர் – படவீழ்த்தி
- பல்பு – மின்குமிழ்
- பஸ் – பேருந்து
- பஸ் ஸ்டாண்டு – பேருந்து நிலையம்
- பஸ் ஸ்டாப் – பேருந்து நிறுத்தம்
- பாய்லர் – கொதிகலன்
- பார்லிமென்ட் – நாடாளுமன்றம்
- பால்கனி – முகப்பு மாடம்
- பாஸ்போர்ட் – கடவுச்சீட்டு
- பிக்னிக் – சிற்றுலா
- பிரிசன் – சிறைச்சாலை
- பிரிட்ஜ் – குளிர்சாதனப்பெட்டி
- பிரிண்டிங் பிரஸ் – அச்சகம்
- பிளாட்பாரம் – நடைபாதை
- பிளாஸ்டிக் – நெகிழி
- பிளே கிரவுண்ட் – விளையாட்டுத்திடல்
- பிளைட் – விமானம்
- பீரோ – இழுப்பறை
- புரபோசல் – கருத்துரு
- புரோட்டோகால் – மரபுத் தகவு
- புரோநோட் – ஒப்புச்சீட்டு
- புல்லட்டின் – சிறப்புச் செய்தி இதழ்
- பெல்ட் – அரைக்கச்சு
- பேக்கர் – ரொட்டி சுடுபவர்
- பேக்கிங் சார்ஜ் – கட்டுமானத்தொகை
- பேங்க் – வங்கி
- பேட்மிட்டன் – பூப்பந்து
- பேரண்ட்ஸ் – பெற்றோர்
- பேனா – தூவல்
- பைக் – விசையுந்து
- பைண்டிங் – கட்டமைப்பு
- பைல் – கோப்பு
- போலீஸ் ஸ்டேசன் – காவல் நிலையம்
- போனஸ் – மகிழ்வூதியம்
- போஸ்ட் ஆபிஸ் – அஞ்சல் நிலையம்
- மதர்லேண்ட் – தாயகம்
- மார்க்கெட் – அங்காடி
- மீட்டிங் – கூட்டம்
- மெஸ் – உணவகம்
- மேஜிக் – செப்பிடுவித்தை
- மைக் – ஒலிவாங்கி
- மைக்ராஸ்கோப் – நுண்ணோக்கி
- மோட்டல் – பயணவழி உணவகம்
- யுனிவர்சிட்டி – பல்கலைகழகம்
- ரப்பர் – தேய்ப்பம்
- ரயில் – தொடர்வண்டி
- ராக்கெட் – ஏவுகணை
- ரிப்பைரர் – பழுதுபார்ப்பவர்
- ரிவர் – நதி
- ரிஜிஸ்டர் போஸ்ட் – பதிவு அஞ்சல்
- ரூம் ரெண்ட் – குடிக்கூலி
- ரெக்கார்ட் – ஆவணம்
- ரேடியோ – வானொலி
- ரோடு – சாலை
- லாண்டரி – வெளுப்பகம்
- லாரி – சரக்குந்து
- லிவ்வர் – கல்லீரல்
- லீவ்லெட்டர் – விடுமுறை கடிதம்
- லெமினே~ன் – மென்தகடு
- லே அவுட் – செய்தித்தாள் வடிவமைப்பு
- லேட் – காலம் கடந்து
- லைசென்ஸ் – உரிமம்
- லைட் – விளக்கு
- விசிட்டிங்கார்டு – காண்டிச்சீட்டு
- விஞ்ஞானம் – அறிவியல்
- வீடியோகேசட் – ஒளிப்பேழை
- வெரிபிகே~ன் – சரிபார்த்தல்
- வொர்க்~hப் – பணிமனை
- வோல்டு – உலகம்
- ஜங்~ன் – கூடல்
- ஜட்ஜ் – நீதிபதி
- ஜனங்கள் – மக்கள்
- ஜீப் – கரட்டுந்து
- ஜெராக்ஸ் – ஒளிப்படி
- ஸ்கூல் – பள்ளி
- ஸ்டேசனரி சாப் – எழுது பொருள் அங்காடி
- ஸ்டேட் கவர்ன்மென்ட் – மாநில அரசு
- ஸ்டேடியம் – விளையாட்டரங்கம்
- ஸ்டோர் – பண்டகம்
- ஸ்நாக்ஸ் – சிற்றுணவு
- ஸ்பீக்கர் – பேசுபவர்
- ஸ்பெ~ல் – தனி
- ஹெலிகாப்டர் – சுருள் வானூர்தி
- ஹேர்கட்டிங் சலூன் – முடித்திருத்தகம்