Oreluthu oru mozhi

Tnpsc General Tamil Part A – Oreluthu oru mozhi

Tnpsc General Tamil Part A  – Oreluthu oru mozhi

ஓரெழுத்து ஒருமொழி

ஓரெழுத்து ஒருமொழி

பொருள்

அழகு, சிவன், திருமால், எட்டு, சுட்டு, அசை, திப்பிலி

ஆசாரம், அற்பம், மறுப்பு, நிந்தை, துன்பம், வியப்பு, இரக்கம், ஓர் இனம், சொல், வினா, விட சொல், பசு, ஆன்மா, வரை, நினைவு, உடன்பாடு

அன்மைச்சுட்டு, இங்கே, இவன்

அம்பு, அழிவு, இந்திரவில், சிறுபறவை, குகை, தாமரை, இதழ், திருமகள், நாமகள், தேன், வண்டு, தேனீ, நரி, பாம்பு, பார்வதி, கொடு

சிவபிரான், நான்முகன், உமையாள், ஒரு சாரியை, ஓர் இடைச்சொல், சுட்டெழுத்து

உணவு, இறைச்சி, திங்கள், சிவன், ஊன், தசை

குறி, வினா எழுத்து

ஓர் இடைச்சொல், சிவன், திருமால், இறுமாப்பு, அம்பு, விளிக்குறிப்பு, செலுத்துதல்

அசைநிலை, அரசன், அழகு, இருமல், கடவுள், கடுகு, குரு, கோழை, சர்க்கரை, கண்ணி, சிவன், கிழங்கு, தலைவன், தும்பை, துர்க்கை, பருந்து, தந்தை

ஒழிவு, மதகு, உயர்வு, இழிவு, கழிவு, இரக்கம், மகிழ்ச்சி, வியப்பு, நினைவு, அழைத்தல், ஐயம், நான்முகன்

ஓள

பாம்பு, நிலம், விளித்தல், அழைத்தல், வியப்பு, தடை, கடிதல்

அரசன், நான்முகன், தீ, ஆன்மா, உடல், காமன், காற்று, கதிரவன், செல்வன், திருமால், தொனி, நமன், மயில், மனம், மணி, இயமன், திங்கள், உடல், நலம், தலை, திரவியம், நீர், பறவை, ஒளி, முகில்

கா

அசைச்சொல், காத்தல், காவடி, சோலை, துலை, தோட்சுமை, பூந்தோட்டம், பூங்காவனம், பூ, கலைமகள், நிறை, காவல், செய், வருத்தம், பாதுகாப்பு, வலி

கீ

கிளிக்குரல், தடை, தொனி, நிந்தை, பாவம், பூமி

கு

குற்றம், சிறுமை, தடை, தொடை, நிந்தை, பாவம், பூமி, இகழ்ச்சி, நீக்குதல், இன்மை, நிறம், நீக்கம்

கூ

பூமி, நிலம், பிசாசு, அழுக்கு, கூகை, கூக்குரல்

கை

இடம், ஒப்பனை, ஒழுக்கம், உடன், காம்பு, கிரணம், செங்கல், கட்சி, கைமரம், விசிறிக்காம்பு, படை உறுப்பு, கைப்பொருள், ஆற்றல், ஆள், உலகு, திங்கள், வரிசை, செய்கை, செயல், பகுதி, பிடிப்பு, முறை, வரிசை, கரம், சாயம், தோள், பாணி, வழக்கம், தங்கை, ஊட்டு

கோ

அம்பு, அரசன், வானம், ஆண்மகன், உரோமம், எழுத்து, கண், ஓரெழுத்து, கிரணம், சந்திரன், சூரியன், திசை, நீர், பசு, தாய், வாணி, மேன்மை, வெளிச்சம், தந்தை, தலைமை

கௌ

கொள்ளு, தீங்கு

சா

பேய், இறப்பு, சோர்தல், சாதல்

சீ

அடக்கம், அலட்சியம், காந்தி, கலைமகள், உறக்கம், பார்வதி, பெண், ஒளி, விடம், விந்து, கீழ்

சு

ஓசை, நன்மை, சுகம்

சே

மரம், உயர்வு, எதிர்மறை, எருது, ஒலிக்குறிப்பு, சிவப்பு, மரம், காளை, சேரான்

சோ

அரண், உமை, நகர், வியப்புசொல்

ஞா

கட்டு, பொருந்து

குபேரன், நான்முகன்

தா

அழிவு, குற்றம், கேடு, கொடியான், தாண்டுதல், பாய்தல், பகை, நான்முகம், வலி, வருத்தம், வியாழன், நாசம்

தீ

அறிவு, இனிமை, தீமை, நரகம், நெருப்பு, சினம், நஞ்சு, ஞானம், கொடுமை

து

அசைத்தல், அனுபவம், எரித்தல், கொடுத்தல், சேர்மானம், நடத்தல்

தூ

சீ, சுத்தம், தசை, வகை, வெண்மை, தூய்மை, வலிமை

தே

கடவுள், அருள், கொள்கை, தெய்வம், நாயகன், மாடு

தை

ஒரு திங்கள், அலங்காரம், மரக்கன்று

நா

அயல், சுவாலை, மணி, நாக்கு, வளைவு

நீ

இன்மை, அதிகம், சமிபம், நிறைவு, உறுதி, ஐயம், வன்மை, விருப்பம், உபயம்

நு

தியானம், தோணி, நிந்தை, நேசம், புகழ்

நூ

எள், யானை, ஆபரணம்

நெ

கனிதல், நெகிழ்தல், வளர்தல், மெலிதல், பிளத்தல்

நே

அன்பு, அருள், நேயம்

நொ

துன்பம், நோய், வருத்தம்

நோ

இன்மை, சிதைவு, துக்கம், துன்பம், பலவீனம், நோய், இன்பம்

காற்று, சாபம், பெருங்காற்று

பா

அழகு, நிழல், பரப்பு, பரவுதல், பாட்டு, தூய்மை, காப்பு, கைமரம், பாம்பு, பஞ்சு, நூல்

பி

அழகு

பூ

அழகு, இடம், இருக்குதல், இலை, கூர்மை, தாமரை, தீப்பொறி, பிறப்பு, புட்பம், பூமி, பொலிவு, மலர், நிறம், புகர், மென்மை

பே

ஏவல்

பை

அழகு, குடர், சாக்கு, நிறம், பசுமை, பச்சை, நிறம், மெத்தனம், இளமை, உடல், வில், உடல்

போ

ஏவல்

இயமன், மந்திரம், காலம், சந்திரன், சிவன், நஞ்சு, நேரம்

மா

அசைச்சொல், அழகு, அழைத்தல், அளவு, அறிவு, ஆணி, இடை, மரம், கட்டு, கருப்பு, குதிரை, பன்றி, யானை, சரஸ்வதி, சீலை, செல்வம், தாய், துகள், நிறம், வயல், வலி

மீ

ஆகாயம், உயர்ச்சி, மகிமை, மேற்புறம், மேலிடம்

மூ

மூப்பு, மூன்று

மே

அன்பு, மேம்பாடு

மை

இருள், எழு, கறுப்பு, குற்றம், செம்மறியாடு, நீர், மலடி, மேகம், வெள்ளாடு, தீவினை, மதி, கருநிறம்

மோ

மோத்தல்

யா

ஐயம், இல்லை, யாவை, கட்டுதல், அகலம்

வா

ஏவல்

வி

நிச்சயம், பிரிவு, வித்தியாசம், ஆகாயம், கண், காற்று, திசை, பறவை, அழகு, விசை, விசும்பு

வீ

சாவு, கொல்லுதல், நீக்கம், பறவை, பூ, மோதல், மகரந்தம், விரும்புதல்

வே

வேவு, ஒற்று

வை

கூர்மை, புள், வைக்கோல், வையகம்

Tnpsc General Tamil Part A  – Oreluthu oru mozhi

Leave a Comment

Your email address will not be published.