தேவநேயப்பாவாணர்
தேவநேயப்பாவாணர் வாழ்க்கைக் குறிப்பு ஊர் = திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே புத்தூர் பெற்றோர் = ஞானமுத்து, பரிபூரணம் அம்மையார் சிறப்பு பெயர் செந்தமிழ்ச் செல்வர் (தமிழக அரசு) செந்தமிழ் ஞாயிறு (பறம்புமலை பாரி விழாவினர்) மொழி ஞாயிறு (தென்மொழி இதழ்) JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS படைப்புகள் இயற்றமிழ் இலக்கணம்(முதல் நூல்) கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கணம் ஒப்பியல் மொழி நூல் திராவிடத்தாய் சொல்லாராய்ச்சிக் காட்டுரை உயர்தரக் கட்டுரை இலக்கணம் பழந்தமிழ் […]