12 TAMIL திருக்குறள்
12 TAMIL திருக்குறள் அணி நிரல்நிறை அணி அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ஏகதேச உருவாக அணி சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும் 12 TAMIL திருக்குறள் திரு + குறள் = திருக்குறள் சிறந்த குறள் வெண்பாக்களால் ஆகிய நூல் ஆதலால் இப்பெயர் பெற்றது. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று குறள் = இரண்டடி வெண்பா திரு = சிறப்பு அடைமொழி திருக்குறள் என்பது “அடையடுத்த கருவி […]